வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் 52 நிமிடம் பேசிய ரஜினி!! அப்படி என்ன சொன்னார்?

Vettaiyan समाचार

வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் 52 நிமிடம் பேசிய ரஜினி!! அப்படி என்ன சொன்னார்?
Vettaiyan Audio LaunchRajinikanth SpeechRajinikanth
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 101%
  • Publisher: 63%

வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் 52 நிமிடம் பேசிய ரஜினி!! அப்படி என்ன சொன்னார்?

Vettaiyan Audio Launch Rajinikanth Speech : வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடைப்பெற்றது. இந்த நிலையில் ரஜினியின் பேச்சு குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.சுகர் நோயாளிகளுக்கு சுகமளிக்கும் உணவுகள் இவைதான்: கண்டிப்பா சாப்பிடுங்கஅறிவுக்கார புள்ளைக்கு என்ன ஆச்சோ!! பிறர் பார்த்து பரிதாபப்படும் நிலைக்கு சில ராசிகளை தள்ளும் புதன் பெயர்ச்சி!டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம், வேட்டையன்.

இந்த விழாவில், வேட்டையன் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. படத்தில் நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களை கடந்த சில நாட்களாக அறிமுகம் செய்து வைத்த லைகா நிறுவனம் ரஜினியின் கதாப்பாத்திரம் குறித்த விவரத்தை மட்டும் வெளியிடவில்லை. டீசரிலும், ரஜினியின் கேரக்டர் குறித்த விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், வேட்டையன் படவிழா மேடையில் படக்குழுவினர் அனைவரும் பேசினர். ஆனால், அனைவரும் காத்திருந்தது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் பேச்சுக்காகத்தான்.

“சகுனிகள் இருக்கிற இந்த சமுதாயத்தில் நல்லவனா இருந்தா பிழைக்க முடியாதுங்க. கொஞ்சம்ன் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும்” என்று கூறியிருக்கிறார். இதை கேட்ட விஜய்யின் ரசிகர்கள், வழக்கம் போல “நம்ம தலைவரைத்தான் சொல்கிறாராே” என்று யோசிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.ரஜினி, தனது அனைத்து பட விழாக்களையும் போல இந்த விழாவிலும் ஒரு குட்டி கதையை கூறியிருக்கிறார். சென்ற முறை காக்கா-கழுகு கதையை கூறிய அவர், இந்த முறை கழுதை கதை கூறியிருக்கிறாராம்.

மேலும் படிக்க | ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின்"மனசிலாயோ" பாடல்.. ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?எனக்கு குழந்தை மாதிரி..அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தால் என்னுடையை 10 அடி போட்டோவை மாட்டி வைத்திருப்பார். இவ்வளவு அன்பை நான் எப்படி திரும்ப தர போகிறேன் என்று தெரியவில்லை” என்று பேசியிருக்கிறார். “அனிருத்தை மன்னன் படத்தின் ஷூட்டிங்கின் போது அனிருத்தை முதன் முதலாக பார்த்தேன். அப்போது அவர் சிம்மாசனத்தில் அமர வைத்து, அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டேன்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vettaiyan Audio Launch Rajinikanth Speech Rajinikanth Vettaiyan Movie Audio Launch Rajinikanth Speech Actor Rajinikanth Speech At Vettaiyan Audio Launc Actor Rajinikanth Story About Donkey In Vettaiyan Vettaiyan Movie Cast And Crew Actor Rajinikanth Motivational Speech Actor Rajinikanth Speech At Vettaiyan Audio Launc Vettaiyan Audio Launch Photos Rajinikanth About Anirudh Rajinikanth About Saguni ரஜினிகாந்த் ரஜினிகாந்த் வேட்டையன் வேட்டையன் இசை வெளியீட்டு விழா வேட்டையன் பட விழா ரஜினி பேச்சு வேட்டையன் பட விழாவில் ரஜினிகாந்த் பேசியது ரஜினிகாந்தின் பேச்சு வேட்டையன் பட விழா Vettaiyan Movie Cast And Crew வேட்டையன் பட நடிகர்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

‘வேட்டையன்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி! ட்ரெண்டாகும் பஞ்ச் டைலாக்..வைரல் வீடியாே..‘வேட்டையன்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி! ட்ரெண்டாகும் பஞ்ச் டைலாக்..வைரல் வீடியாே..‘வேட்டையன்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி! ட்ரெண்டாகும் பஞ்ச் டைலாக்..வைரல் வீடியாே..
और पढो »

கல்லூரி மாணவர்களுக்கு நமீதா கொடுத்த அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?கல்லூரி மாணவர்களுக்கு நமீதா கொடுத்த அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?கல்லூரி மாணவர்களுக்கு நமீதா கொடுத்த அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »

நீயா நானா-வில் கண்கலங்கி பேசிய மாணவன்! ஓடி வந்து உதவிய விஜய்..என்ன செய்தார்?நீயா நானா-வில் கண்கலங்கி பேசிய மாணவன்! ஓடி வந்து உதவிய விஜய்..என்ன செய்தார்?நீயா நானா-வில் கண்கலங்கி பேசிய மாணவன்! ஓடி வந்து உதவிய விஜய்..என்ன செய்தார்?
और पढो »

யுவன் சங்கர் ராஜா இசையை விமர்சித்த விஜய்!! என்ன சொன்னார் தெரியுமா?யுவன் சங்கர் ராஜா இசையை விமர்சித்த விஜய்!! என்ன சொன்னார் தெரியுமா?யுவன் சங்கர் ராஜா இசையை விமர்சித்த விஜய்!! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »

GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..
और पढो »

இசை வெளியீட்டு விழாவை கல்லூரிகளில் நடத்த தடை விதிக்க வேண்டும்இசை வெளியீட்டு விழாவை கல்லூரிகளில் நடத்த தடை விதிக்க வேண்டும்மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் - இயக்குனர் அமீர்!
और पढो »



Render Time: 2025-02-15 18:47:46