வேட்டையன் படத்தின் வசூல் வேட்டை! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?

Vettaiyan समाचार

வேட்டையன் படத்தின் வசூல் வேட்டை! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?
Vettaiyan CollectionRajinikanthTJ Gnanavel
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 64 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 113%
  • Publisher: 63%

வேட்டையன் வசூல் விவரம்: சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?

Vettaiyan Box Office Collection Day 4 Chennai : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேட்டையன் படத்தின் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?Ind vs NZடி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கத்தில், ரஜினிகாந்த் ஹீராேவாக நடித்திருந்த படம், வேட்டையன் . ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், வசூலிலும் வேட்டையாடி வருகிறது.படத்தை இயக்கி, இந்தியா முழுவதும் அறியப்பட்ட இயக்குநராக மாறியவர் டி.ஜே.ஞானவேல்.

வேட்டையன் படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார் அமிதாப் பச்சன். இவர்கள் மட்டுமன்றி, மஞ்சு வாரியர், ரக்ஷன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.படம், நல்ல விமர்சனங்களை பெற்றாலும், பெறவில்லை என்றாலும் கண்டிப்பாக வசூலில் சோடை போகாது என்பது அனைவருக்கும் தெரியும்.

வெளியான 4 நாட்களில் 40 முதல் 42 கோடி உலகளவில் வசூலித்திருக்கிறது. இந்தியா முழுவதும் 22 முதல் 25 கோடி வரை வசூலித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. சென்னையில் மட்டும், 4 நாட்களில் இப்படம் 8.2 கோடி ரூபாயை இப்படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.இப்போதெல்லாம் ரஜினிகாந்தின் படம் வந்தாலே, ரசிகர்கள் அதை விஜய்யின் படத்துடன் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து விட்டனர். இது, இரு நடிகர்கள் ரசிகர்களுக்கு இடையேயும் நடந்து வரும் வன்ம போராக மாறி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ind vs banஇந்தியாவில் ஜியோ ஃபைனான்ஸ் செயலி அறிமுகம்! PhonePe, Paytmக்கு கடும் போட்டி!LPG சிலிண்டரை இலவசமாக கொடுக்கும் அரசு! 1.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vettaiyan Collection Rajinikanth TJ Gnanavel Entertainment News Vettaiyan Box Office Collection Day 4 Vettaiyan Movie Box Office Collection In Chennai Vettaiyan Movie Box Office Collection Day 4 World Vettaiyan Movie Collection Chennai Vettaiyan Vasool Day 4 Vettaiyan Collection Latest News Vettaiyan Rajinikanth Movie Vettaiyan Movie Review Vettaiyan Movie Story Vettaiyan Movie Plot வேட்டையன் வேட்டையன் படத்தின் கதை வேட்டையன் 4வது நாள் வசூல் வேட்டையன் படத்தின் வசூல் வேட்டையன் வசூல் நாள் 4 வேட்டையன் நடிகர்கள் Vettaiyan Cast And Crew Vettaiyan Movie Actors ரஜினிகாந்த் டிஜே ஞானவேல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Vettaiyan Review: ரசிகர்களை ஏமாற்றியதா வேட்டையன் படம்? விமர்சனம், இதோ!Vettaiyan Review: ரசிகர்களை ஏமாற்றியதா வேட்டையன் படம்? விமர்சனம், இதோ!Vettaiyan Movie Review Tamil: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் வேட்டையன் படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
और पढो »

வேட்டையன் Vs தி கோட் ! முதல் நாள் வசூல் எந்த படத்திற்கு அதிகம்?வேட்டையன் Vs தி கோட் ! முதல் நாள் வசூல் எந்த படத்திற்கு அதிகம்?வேட்டையன் Vs தி கோட் ! முதல் நாள் வசூல் எந்த படத்திற்கு அதிகம்?
और पढो »

Devara day 1 Collection: தேவாரா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?Devara day 1 Collection: தேவாரா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?கொரட்டாலா சிவா இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான தேவாரா படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பற்றி பார்ப்போம்.
और पढो »

அதிதி ஷங்கர் இணையும் புதிய படம்! வெளியானது டீசர்!அதிதி ஷங்கர் இணையும் புதிய படம்! வெளியானது டீசர்!ஹிருதயம் படத்தின் மூலம் பிரபலமடைந்த பான் இந்திய இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஒன்ஸ் மோர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.
और पढो »

எங்கெல்லாம் பெய்யும்! சென்னையை புரட்டி போட்ட மழை! மக்கள் கடும் அவதிஎங்கெல்லாம் பெய்யும்! சென்னையை புரட்டி போட்ட மழை! மக்கள் கடும் அவதிRain Alert News In Tamil: சென்னையில் திடீரென கனமழை பொழிந்ததால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கம்,
और पढो »

வேட்டையன் படம் ‘இந்த’ ஓடிடியில் வெளியாகும்! எந்த தளம் தெரியுமா?வேட்டையன் படம் ‘இந்த’ ஓடிடியில் வெளியாகும்! எந்த தளம் தெரியுமா?வேட்டையன் படம் இந்த ஓடிடியில் வெளியாகும் எந்த தளம் தெரியுமா
और पढो »



Render Time: 2025-02-15 21:12:44