வேட்டையன் முதல் சிங்கிள்: தெறிக்கவிடும் லிரிக்ஸ்!! மன்சிலாயோ பாட்டு எப்படி?
Vettaiyan Fist Single Manasilaayo Song Lyrical Video : ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகியிருக்கிறது. இது எப்படியிருக்கிறது?ஆப்பிள் என்ன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும்? ஆர்வத்தில் காத்திருக்கும் ஐபோன் பயனர்கள்!வாட்ஸ்அப் வெறும் செய்தி அனுப்பும் செயலி மட்டுமா? மொபைலுடன் ஒன்றிவிட்ட whatsapp அம்சங்கள்...டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம், ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
முதல் சிங்கிளான “மனசிலாயோ” பாடல் இன்று வெளியாகும் என அவர் நேற்றே பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி, அப்பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. இதனை, AI தொழில்நுட்பத்தை உபயோகித்து, மலேசியா வாசுதேவனின் வாய்ஸை உபயோகித்திருக்கின்றனர். இதற்கான ஒப்புதலை, நடிகரும் பாடகருமான யுகேந்திரன் வழங்கியிருக்கிறார்.அமேசனில் பண்டிகை கால சலுகை...
First Single Song Manasilaayo Anirudh Ravichander Rajinikanth Vettaiyan Movie Fist Single Vettaiyan First Single Manasilaayo Vettaiyan Movie Manasilaayo Song வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாடல் வேட்டையன் படத்தின் முதல் சிங்கிள் மனசிலாயோ Vettaiyan Cast And Crew Vettaiyan Movie Actors Vettaiyan Movie Actors Name List வேட்டையன் பட நடிகர்கள் மனசிலாயோ பாடல் எப்படி How Is Vettaiyan Manasilaayo Song
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 2024 வரை, முழு ராசிபலன்ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 25 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 19 August to 25 August 2024: ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 26 August to 1 September 2024: ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
வார ராசிபலன்கள்: திங்கள் முதல் ஞாயிறு வரை எந்த ராசிக்கு அருமை? எந்த ராசிக்காரருக்கு சுமார்?செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 15 வரை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்...
और पढो »
விளையாட்டு வீரர்கள் மட்டும் எப்படி ஒரே இரவில் 4 கிலோ எடையை குறைகின்றனர்?உடல் எடையை குறைப்பது கடினமான விஷயம் என்றாலும், சில விளையாட்டு வீரர்கள் ஒரே இரவில் 2 முதல் 4 கிலோ எடையை குறைகின்றனர். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் கடைசி வார ராசிபலன்!Weekly Horoscope Predictions : ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் முதல் நாள் வரையிலான ஒரு வாரத்திற்கு, மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
और पढो »