Natixis SA Ananlysis Report: 2030 க்குள் இந்தியா 115 மில்லியன் வேலைகளை உருவாக்கி, மக்களுக்கு வேலைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்
Indian Employment And ஆசிய நாடுகளில் இந்தியாவின் பிரச்சனைRCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மைஇந்தியா, தனது தற்போதைய பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியா 115 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று Natixis SA பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட Natixis SA பகுப்பாய்வின்படி, 2030 க்குள் இந்தியா 115 மில்லியன் வேலைகளை உருவாக்கி, மக்களுக்கு வேலைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
இந்தியா ஆண்டுதோறும் 16.5 மில்லியன் வேலைகளை உருவாக்க வேண்டும் என்று சொல்லும் Natixis இன் மூத்த பொருளாதார நிபுணரான Trinh Nguyen கருத்துப்படி, , இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில்12.4 மில்லியனாக இருந்தது. Nguyen இன் ஆராய்ச்சியின்ப்டி, 10.4 மில்லியன் வேலைகள் உருவாக்கப்படவேண்டும். ஆனால், தற்போது வேலைவாய்ப்புகள் குறைக்கப்படும் சூழலே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விகிதம் 37.4 சதவீதமாக உள்ளது. இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டு 7 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நாட்டின் 1.4 பில்லியன் மக்களுக்கு போதுமான வேலைவாய்ப்பை வழங்க இந்த வளர்ச்சி வேகம் போதுமானதாக இருக்காது. இந்தத் தேர்தலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பது முக்கியமான விஷயமாக உள்ளது என்பது நிலைமையின் தீவிரத்தை புரிந்துக் கொள்ள போதுமானது.
Natixis SA Ananlysis Report இந்தியா வளர்ச்சி வேலைவாய்ப்பு அதிகரிப்பு ஆய்வறிக்கை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர்krishnamachari srikkanth, Ringu Singh : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் பினிஷர் ரோலுக்கு பிசிசிஐ யாரை தேர்வு செய்யும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.
और पढो »
தோனி முதல் விராட் கோலி வரை! அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்களின் முழு விவரம்!மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய வீரர்களை பார்த்து பொறாமைப்படுவது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பார்த்து தான். இந்திய நட்சத்திரத்திரங்களின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
और पढो »
டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது பிசிசிஐ.
और पढो »
பிரதமர் மோடியிடம் உள்ள ஆடைகளின் எண்ணிக்கை! தெரிந்தால் அசந்து போவிங்க!இந்திய பிரதமராக உள்ள நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் தனது ஆடைக்காக பலமுறை எதிர்க்கட்சிகளின் கேலி கிண்டலுக்கு உள்ளாகி உள்ளார்.
और पढो »
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி.. MS Dhoni-ஐ விட யார் சிறந்தவர் -BCCI திட்டம்Who is Next Indian Team Head Coach: ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங்கை நியமிக்க பிசிசிஐ விருப்பம்
और पढो »
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் பிளெயிங் XI இதுதான்... இவர்களுக்கு வாய்ப்பே இல்லை!Team India Playing XI: வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் கட்ட பிளெயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை இதில் காணலாம்.
और पढो »