வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பில் மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?

Vellore Constituency समाचार

வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பில் மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?
Lok Sabha Elections 2024DMKKathir Anand
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பு மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வதால் அரசியல் கட்சிகள் இறுதி கட்ட பிரச்சாரத்தை தீவிர படுத்தியுள்ளன.மீண்டும் உதிக்குமா உதயசூரியன்?CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்SRH vs RCB Memes: RCB-ஐ அடித்து துவைத்த SRH-இணையத்தில் கதறும் ரசிகர்கள்! வைரல் மீம்ஸ்..

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வதால் அரசியல் கட்சிகள் இறுதி கட்ட பிரச்சாரத்தை தீவிர படுத்தியுள்ளன. நாளை மறுநாள் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பில் அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த முறை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் இடையே போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து களம் காண்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் , முஸ்லிம் லீக் கட்சிகள் உள்ளன.

அதன்படி வேலூர் தொகுதியில் யார் இந்த ரேஸில் முன்னணியில் உள்ளார் என்பதும் வெளியாகி உள்ளது. கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் திமுக சார்பில் இந்த முறையும் போட்டியிடுகிறார். அதேபோல கடந்த முறை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஏசி சண்முகம் இந்த முறை தாமரை சின்னத்தில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் பசுபதியும் நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் குமார் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

மேலும் படிக்க | TASMAC Leave : நாடாளுமன்ற தேர்தலால் டாஸ்மாக் லீவ்! மது கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Akshaya Tritiya 2024பிரதமர் மோடி பேட்டி: 'சனாதனம் குறித்து கேவலமான கருத்து...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lok Sabha Elections 2024 DMK Kathir Anand Public Poll Vellore Constituency Public Poll Vellore Constituency Poll Who Will Win In Vellore Constituency Dm Kathi Anand In Lead திமுக கதிர் ஆனந்த் திமுக கதிர் ஆனந்த் வெல்ல வாய்ப்பு வேலூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வேலூரில் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தேர்தல் 2024: மோடியை கடுமையாக விமர்சிக்கும் கதிர் ஆனந்த்தேர்தல் 2024: மோடியை கடுமையாக விமர்சிக்கும் கதிர் ஆனந்த்Vellore DMK Candidate Kathir Anand: வேலூர் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
और पढो »

தேர்தல் 2024: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வரலாறுதேர்தல் 2024: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வரலாறுCoimbatore Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
और पढो »

தேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறுதேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறுNorth Chennai Parliamentary Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
और पढो »

தேர்தல் 2024: சிதம்பரம் மக்களவைத் தொகுதி வரலாறுதேர்தல் 2024: சிதம்பரம் மக்களவைத் தொகுதி வரலாறுChidambaram Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
और पढो »

சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?
और पढो »

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-20 23:03:12