Best Foods For Vitamin B12:வைட்டமின் பி12 உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக உங்களுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
இந்தப் பழத்தை 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பி12 உடலில் சேரத் தொடங்குகிறது.Jasprit Bumrahகுளிர்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த 5 தவறுகளை செய்ய வேண்டாம்!மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர்: ஊதிய அளவின் அடிப்படையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
நமது உடலின் முழுமையான ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து என பல வித ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. இவற்றில் வைட்டமின் பி-12 ஒரு வகையான முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இதில் குறைபாடு ஏற்பட்டால், அது உடலை கடுமையான நோய்களுக்கு ஆளாக்குகிறது. வைட்டமின் பி12 வைட்டமின்களின் ராஜா என கூறப்படுகின்றது. இதில் குறைபாடு ஏற்பட்டால் உடலில் இரத்த சோகை ஏற்படுகிறது.
வைட்டமின் பி12 உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக உங்களுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வைட்டமின் பி12 நமது மூளையின் செயல்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, இதன் குறைபாட்டால், கல்லீரல், சிறுநீரகம் முதல் நகங்கள் வரை பல உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
உடலின் சீரான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி12 மிக அவசியமாகும். ஆகையால், இதன் குறைபாடு ஏற்பட்டால், உடனடியாக அதை சரி செய்ய வேண்டியது மிக அவசியம். சில இயற்கையான வழிகளில் அதை சரி செய்யலாம். வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய உதவும் மஞ்சள் நிற உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை தொடர்ந்து 21 நாட்கள் உட்கொள்வதால், உடனடியாக உங்கள் பி12 அளவுகள் அதிகரிக்கும்.வாழைப்பழத்தில் நல்ல அளவு வைட்டமின் பி12 உள்ளது. இந்தப் பழத்தை தினமும் 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பி12 உடலில் சேரத் தொடங்குகிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Budget 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ், பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் அறிவிப்பு வருகிறாதா?Santhosh Narayanancentral governmentஆக்ஷனில் இறங்கிய தமிழக அரசு..
Yellow Foods For Vitamin B12 Deficiency Foods For Vitamin B12 Deficiency Vitamin B12 Deficiency Vitamin B12 Biramins Banana Yellow Capsicum Corn Pumpkin Egg Yolk Health Tips In Tamil Helath Tips வைட்டமின் பி12 வைட்டமின் பி 12 வைட்டமின் பி-12 முட்டையின் மஞ்சள் கரு மஞ்சள் குடைமிளகாய் வாழைப்ப்ழம் பூசணிக்காய் சோளம் மஞ்சள் உணவுகள் உணவுகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல, உங்கள் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் இருக்க உதவும் சில சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகளும் உள்ளன.
और पढो »
சோர்வு, பலவீனம், ஞாபக மறதி இருக்கா? வைட்டமின் பி12 குறைபாடா இருக்கலாம்... உடனடி கவனம் தேவைSymptoms of Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 இவற்றில் மிக முக்கியமான வைட்டமின் ஆகும். இதன் குறைபாடு மனிதர்களை கடுமையாக பாதிக்கும்.
और पढो »
வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் ஜாக்கிரதை!! இந்த பிரச்சனைகள் எல்லாம் வரலாம்Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், பல கடுமையான நோய்களால் நாம் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
உடல் எடையை எளிதாக குறைக்கணுமா? உங்களுக்கு உதவும் மஞ்சள் காபி!மஞ்சள் காபி உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. இது உடல் எடையை குறைக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
और पढो »
SIP முதலீடு: மாதம் ரூ.2000 போதும்.... லட்சங்களில் பணத்தை பெருக்கும் மேஜிக் பார்முலாSIP Investment Tips: நடுத்தர வர்க்கத்தினர், சிறந்த வகையில், திட்டமிட்டு ம்யுசுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால், விரைவில் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம். ஏனெனில், பரஸ்பர நிதியம் சிறந்த வருமானத்தை கொடுக்கிறது.
और पढो »
இரவை விட காலையில் பால் குடிப்பது உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?Milk Benefits: பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
और पढो »