ஷாக்கடிக்கும் மின் கட்டணத்தை 20-40% குறைக்க சுலபமான வழி! இவ்வளவு நாள் தெரியாம போச்சே!

மின் கட்டணத்தைக் குறைக்க வழி समाचार

ஷாக்கடிக்கும் மின் கட்டணத்தை 20-40% குறைக்க சுலபமான வழி! இவ்வளவு நாள் தெரியாம போச்சே!
Electricity BillsReduce Your Electricity Bill By 20-40 PercentMotion Sensor Lights
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 62 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

Motion Sensor Lights : நீங்கள் விரும்பினால், உங்கள் மின் கட்டணத்தை 20-40 சதவீதம் குறைக்கலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

மோஷன் சென்சார் பல்புகள்இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையேமத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அடுத்த மாதம் அசத்தல் டிஏ, ஊதிய உயர்வு... முழு கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு, 44% ஊதிய உயர்வு: நிதிச்செயலரின் ஹிண்ட்.... மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி..

: தற்போது மின் கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் முக்கியக் கவலைகளில் ஒன்றாக மின் கட்டணம் உயர்ந்துவிட்டது. மின் கட்டணத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்க நீங்கள் விரும்பினால், உங்கள் மின் கட்டணத்தை 20-40 சதவீதம் குறைக்கலாம். இதற்காக நீங்கள் அதிகம் செய்ய வேண்டியதில்லை, வீட்டின் விளக்குகளை மாற்றினால் போதும்.: வீட்டில் வெளிச்சம் கொடுக்கும் விளக்குகள், டிவி, குளிர்சாதன பெட்டி, குளிர்விப்பான், ஏசி, மைக்ரோவேவ் போன்ற பல மின்சாதனங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, சாதாரணமான பல்புகளுக்குப் பதிலாக மோஷன் சென்சார் விளக்குகளை வீட்டில் பயன்படுத்தலாம். வீட்டில் சாதாரண எல்இடி விளக்குகளை நிறுவுகிறார்கள், இதுசேமிக்கிறது. ஆனால், மோஷன் சென்சார் விளக்குகள், எல்இடி பல்புகளைவிட மின்சாரத்தை அதிகம் சேமிக்கிறது. இதனால் மின்சார கட்டணத்தில் 20-40% வரை சேமிக்கலாம்.தானியங்கி ஆன்/ஆஃப்:

ஒரு நபர் தனது வரம்பிற்குள் வரும்போது மட்டுமே இந்த விளக்குகள் இயங்கும். அதாவது, இந்த விளக்குகளை யாரும் இயக்கவோ அணைக்கவோ தேவையில்லை. முகப்பு விளக்கு தெருவிளக்கு என எப்போதும் எரியும் விளக்குகள் அதிக மின்சாரத்தை செலவளிக்கும். ஒருவர் அருகில் வரும்போது மட்டும் எரியும் மோஷன் சென்சார் விளக்குகள், மின்சார செலவைக் கட்டுப்படுத்தும்.மோஷன் சென்சார் விளக்குகள் தேவைப்படும் போது மட்டுமே இயக்கப்படும், மின் நுகர்வு கணிசமாகக் குறைக்கப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Electricity Bills Reduce Your Electricity Bill By 20-40 Percent Motion Sensor Lights Tech Tips Reduce Electricity Bill Smart Gadgets Tech Gadgets How To Reduce Electricity Bill Home Lighting Change The Lights Of House

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புளித்த தோசை மாவை வைத்து சுவையாக ‘இதை’ செய்யலாம்..முன்னாடியே தெரியாம போச்சே!புளித்த தோசை மாவை வைத்து சுவையாக ‘இதை’ செய்யலாம்..முன்னாடியே தெரியாம போச்சே!புளித்த தோசை மாவை வைத்து சுவையாக ‘இதை’ செய்யலாம்..முன்னாடியே தெரியாம போச்சே!
और पढो »

நான் அழகாக, ஆரோக்கியமாக இருக்க காரணம் நயன்தாரா சொன்ன லைப்ஸ்டைல் சீக்ரெட்நான் அழகாக, ஆரோக்கியமாக இருக்க காரணம் நயன்தாரா சொன்ன லைப்ஸ்டைல் சீக்ரெட்Nayanthara : சினிமா துறையில் இவ்வளவு நாள் பேரும் புகழோடு இருப்பதற்கு என்னோட லைப்ஸ்டைலே காரணம் என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தெரிவித்துள்ளார்.
और पढो »

பிராட்பேண்ட் சேவையில் அதிரடி காட்டும் BSNL... 399 ரூபாயில் 3300 GB டேட்டா...!பிராட்பேண்ட் சேவையில் அதிரடி காட்டும் BSNL... 399 ரூபாயில் 3300 GB டேட்டா...!சாமானிய மக்கள் பலர், பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி வரும் இந்த சூழ்நிலையை, சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தனது பிராட்பேண்ட் கட்டணத்தை பெரிதும் குறைக்க முடிவு செய்துள்ளது BSNL நிறுவனம்.
और पढो »

ஆடிப்பூர நாளன்று ஹரியாலி தீஜ்! அன்பால் ஆண்டவளுக்கு பச்சை வளையல் சூட்டும் வைபவம்...ஆடிப்பூர நாளன்று ஹரியாலி தீஜ்! அன்பால் ஆண்டவளுக்கு பச்சை வளையல் சூட்டும் வைபவம்...ஹரியாலி தீஜ் என்பது சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். ஆடி மாத அமாவாசையில் இருந்து மூன்றாம் நாள் ஹரியாலி தீஜ் கொண்டாடப்படுகிறது
और पढो »

சென்னையில் நாளை மின்தடை - எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் பவர்கட்?சென்னையில் நாளை மின்தடை - எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் பவர்கட்?சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பிற்பகல் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

உங்க லேப்டாப் பிரச்சனை பண்ணாம... ஸ்மூத்தா வேலை செய்ய... சில டிப்ஸ்..!உங்க லேப்டாப் பிரச்சனை பண்ணாம... ஸ்மூத்தா வேலை செய்ய... சில டிப்ஸ்..!இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு நாள் கூட வேண்டாம், ஒரு மணி நேரம் உங்கள் லேப்டாப் இயங்கவில்லை என்றாலும், உங்கள் வேலை எல்லாம் அப்படியே ஸ்தம்பித்து போய்விடும்.
और पढो »



Render Time: 2025-02-13 15:59:38