Hindenburg Issue: முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை இந்திய பங்குச்சந்தையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.
Venus TransitIPL 2025Coimbatore
Conflict Of Interest: இதற்கு செபி அதன் தலைவர் உட்பட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்காக கொண்டுள்ள நெறிமுறைகள் என்ன - கான்ஃப்ளிக்ட் ஆஃப் இண்ட்ரஸ்ட் பிரச்ச்னனை எழும் விஷயங்களில் உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள நிலையில், அதன் காரணமாக வாரியத்தின் எந்த முடிவும் பாதிக்கப்படாமல் இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று குறியீட்டின் நெறிமுறையின் பொதுவான கொள்கைகள் கூறுகின்றன. உறுப்பினர் தங்கள் கடமைகளுடன் முரண்படக்கூடிய செயல்பாடுகளையும் வெளிப்படுத்த வேண்டும்.
- பத்திரங்களின் கையிருப்புகளை வெளிப்படுத்துவதற்கான வழிமுறையையும் இந்த கோட் பரிந்துரைத்துள்ளது. ஒரு உறுப்பினர், பணியில் சேர்ந்த 15 நாட்களுக்குள் அவரது பங்குகள் மற்றும் அவர் குடும்பத்தினரின் பங்குகள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும், நிதியாண்டு முடிவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக அவரது பங்குகள் மற்றும் அவர் குடும்பத்தினரின் பங்குகள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் இந்த கோட் தெரிவிக்கிறது.
What Is Conflict Of Interest Hindenburg Issue Sebi Code For Board Members Sebi Chief Hindenburg ஹிண்டன்பர்க் விவகாரம்: SEBI Share Market Stock Market Madhabi Puri Buch ஹிண்டன்பர்க் செபி மாதபி பூரி புச் செபி தலைவர் கான்ஃப்ளிக்ட் ஆஃப் இண்ட்ரஸ்ட் Adani-Hindenburg Saga Stock Market Adani-Hindenburg Report Hindenburg Research
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட காரணம் என்ன? இதற்கான அறிகுறிகள் என்ன?Hemoglobin Deficiency: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை (Anemia) என்ற நோய் ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் குறைபாடு, அதிக இரத்தப்போக்கு போன்ற பல காரணங்களாலும் இரத்த சோகை ஏற்படலாம்.
और पढो »
பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? பட்ஜெட்டுக்கு முன் அது தாக்கல் செய்யப்படுவது ஏன்?Economic Survey 2024: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார். அந்த வகையில், பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன என்பதை இதில் காணலாம்.
और पढो »
வாழ்க்கையை தீர்மானிக்கும் ராசிகளைப் பற்றி ‘இந்த’ விஷயம் தெரியுமா? ’ராசிகள்’ ஆதி முதல் அந்தம் வரை!Importance Of Zodiacs : ஜாதகம், ஜோதிடம், ராசி பலன் என்று சொல்கிறோம். உண்மையில் இந்த ராசி என்றால் என்ன? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!Jupiter + Ketu In Horoscope : ஜாதகம் என்பது நமது வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதையும் குறிப்பாக உணர்த்துவது
और पढो »
இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
கொலஸ்ட்ரால் அடைப்பு என்றால் என்ன? இதன் அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்Cholesterol Symptoms: கால்களின் நரம்புகளில் கொலஸ்ட்ரால் சேரும்போது, கால்களுக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. இதன் காரணமாக, பாதங்களில் வலி, உணர்வின்மை, கூச்ச உணர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
और पढो »