எலும்பை இரும்பாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்...! வயசும் குறையும்

Amla Juice Benefits समाचार

 எலும்பை இரும்பாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்...! வயசும் குறையும்
Amla Juice For BonesAmla Juice For SkinBoost Immunity With Amla Juice
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Amla Juice | நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உங்கள் எலும்புகள் இரண்டு மடங்கு வலுவைப் பெறுவதுடன், வயதான தோற்றத்தையும் இளமையாக மாற்றும்.

எலும்புகள் இரும்பு போல் வலுவாகும்Muruganandamஎந்தெந்த கடவுளுக்கு என்னென்ன மலர் மாலை போட வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள் Amla Juice Benefits Tamil | நெல்லிக்காய் ஜூஸ் பற்றி நிறைய கேள்விபட்டிருப்பீர்கள், கல்லீரலை சுத்தம் செய்யும், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கும் என சொல்லப்பட்டிருக்கும். ஆனால், நெல்லிக்காயில் மறைந்திருக்கும் இன்னொரு ரகசியமும் இருக்கு. இதனை ஜூஸாக்கி தினமும் குடித்து வந்தால் உங்களின் எலும்புகள் இரண்டு மடங்கு வலுவாகும்.

நெல்லிக்காய் வைட்டமின்கள் நிறைந்துள்ளது என்பது பலருக்குத் தெரியும். ஆனால் அது நல்ல அளவு கால்சியத்தையும் வழங்குகிறது என்பது மக்களுக்குத் தெரியாது. சயின்ஸ் டைரக்ட் படி, ஆம்லா சாறு ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எதிராக பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயில், எலும்புகளின் வலிமை குறைந்து, அவை உடைந்து போகும் அபாயம் அதிகரிக்கிறது.தோலில் இருக்கும் கொலாஜன் வயதுக்கு ஏற்ப குறைகிறது. இதன் காரணமாக, சுருக்கங்கள், புள்ளிகள், வறட்சி, கருமை ஆகியவை எல்லாம் தோலில் தோன்றும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Amla Juice For Bones Amla Juice For Skin Boost Immunity With Amla Juice நெல்லிக்காய் ஜூஸை குளிர்காலத்தில் குடிக்கலாமா? நெல்லிக்காய் ஜூஸ் செய்முறை நோய் எதிர்ப்பு சக்தி இதய ஆரோக்கியம் இளமை தோற்றம் Amla For Healthy Heart நெல்லிக்காய் ஜூஸ் நன்மைகள் நெல்லிக்காய் சாறு எலும்புகள் நெல்லிக்காய் ஜூஸ் குளிர்ச்சி Amla Juice Recipe Amla Juice Health Tips Vitamin C In Amla Amla For Digestive Health Amla For Weight Loss Amla In Tamil நெல்லிக்காய் சாறு ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அடி வயிறு தொப்பையை அசால்டாக குறைக்கும் வாழை தண்டு ஜூஸ்..!அடி வயிறு தொப்பையை அசால்டாக குறைக்கும் வாழை தண்டு ஜூஸ்..!Belly Fat, Banana stem juice | அடிவயிறு தொப்பையை குறைக்க வாழைத்தண்டு ஜூஸ் சுமார் 1 ஒருமாதம் குடித்து வந்தாலே போதும். வாழை தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

ஆண்களே உங்களுக்கு குட்நியூஸ்! அடிக்கடி உடலுறவு வைத்தால் ஆயுள் கூடும்ஆண்களே உங்களுக்கு குட்நியூஸ்! அடிக்கடி உடலுறவு வைத்தால் ஆயுள் கூடும்Intimacy Benefits | ஆண்கள் அடிக்கடி உடலுறவு வைத்தால் மன அழுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் குறையும், அதனால் அவர்களின் ஆயுளும் கூடும்.
और पढो »

ஜிம்முக்கே போகாமல் ஜூஸ் மூலம் உடல் எடை, கொலஸ்ட்ராலை குறைக்கலாம்..!ஜிம்முக்கே போகாமல் ஜூஸ் மூலம் உடல் எடை, கொலஸ்ட்ராலை குறைக்கலாம்..!Ginger Juice | உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு பிரச்சனை இருப்பவர்கள் ஜிம்முக்கே போகாமல் இஞ்சி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
और पढो »

ABC Juice குடித்தால் கிடைக்கும் முத்தான பத்து நன்மைகள்: கண்டிப்பா குடிங்கABC Juice குடித்தால் கிடைக்கும் முத்தான பத்து நன்மைகள்: கண்டிப்பா குடிங்கHealth Benefits of ABC Juice: ஏபிசி ஜூஸ் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உட்கொள்ளப்படுகின்றது.
और पढो »

இந்த 8 வகையானப் பொருட்கள் உங்கள் பிரிட்ஜில் இருந்தால் எடுத்துவிடுங்கள் !இந்த 8 வகையானப் பொருட்கள் உங்கள் பிரிட்ஜில் இருந்தால் எடுத்துவிடுங்கள் !மக்களே உங்கள் வீட்டின்பிரிட்ஜில் முட்டை ஜூஸ் மற்றும் ஸ்னாக்ஸ் விதங்கள் வைத்து சேமித்து வருபவர்களா? உங்களின் கவனித்திற்கு இது
और पढो »

முள்ளங்கி சாப்பிட்டால் வாயு நீங்கும், பிபி குறையும், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வுமுள்ளங்கி சாப்பிட்டால் வாயு நீங்கும், பிபி குறையும், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வுRadish | முள்ளங்கியை அதன் இலைகளுடன் சேர்த்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகளை சமாளிக்கலாம், நாள்பட்ட அமிலத்தன்மையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு சஞ்சீவி.
और पढो »



Render Time: 2025-02-15 08:43:31