கேஎல் ராகுல் மீது கம்பீர் அதிருப்தி, ரோகித் செம ஹேப்பி

KL Rahul News समाचार

 கேஎல் ராகுல் மீது கம்பீர் அதிருப்தி, ரோகித் செம ஹேப்பி
Gautam Gambhir CriticismRohit Sharma Team CombinationKL Rahul Poor Form
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 87%
  • Publisher: 63%

Gautam Gambhir News | கேஎல் ராகுல் மீது இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் அதிருப்தியில் இருக்கிறார். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதில்லை என ஆவேசப்பட்டுள்ளார்.

2வது டெஸ்டில் அணியில் மாற்றம்weight lossபிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்‌ஷனில் வெளியேறிய நபர்!! சர்ச்சைக்குரிய போட்டியாளர்..யார் தெரியுமா?Gautam Gambhir, KL Rahul News Tamil | இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆல்அவுட்டானதால் இந்திய அணியால் இப்போட்டியில் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

மேலும் படிக்க | 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு வரலாற்று தோல்வி... ரோஹித் செய்த 3 மிகப்பெரிய தவறுகள் ஐபிஎல் போட்டியில் கேஎல் ராகுல் - கம்பீர் கூட்டணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்தனர். இருவரின் கூட்டணியில் லக்னோ அணி சிறப்பாகவே செயல்பட்ட நிலையில், அப்போது முதல் ராகுல் மற்றும் கம்பீருக்கு இடையே நல்ல நட்பும் உருவானது. அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கம்பீர், தன்னுடைய நட்பின் அடிப்படையில் கே.எல். ராகுலுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் வாய்ப்பு வழங்கி வருகிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Gautam Gambhir Criticism Rohit Sharma Team Combination KL Rahul Poor Form Indian Cricket Team News Gambhir And KL Rahul கேஎல் ராகுல் கவுதம் கம்பீர் ரோகித் சர்மா கிரிக்கெட் நியூஸ் இந்திய கிரிக்கெட் அணி இந்தியா நியூசிலாந்து டெஸ்ட் தொடர் அப்டேட்ஸ் Rohit Sharma KL Rahul Rift KL Rahul Exclusion Washington Sundar Inclusion India Vs New Zealand Test Bengaluru Test Loss Gambhir Disappointed With Rahul IND Vs NZ Test Match Updates Indian Cricket Player Selection Rohit Sharma Happy With Team Indian Team Changes

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சமந்தா கர்ப்பம்…நாகார்ஜுனா குடும்பம் செம ஹேப்பி! என்ன நடக்குது?சமந்தா கர்ப்பம்…நாகார்ஜுனா குடும்பம் செம ஹேப்பி! என்ன நடக்குது?சமந்தா கர்ப்பம்…நாகார்ஜுனா குடும்பம் செம ஹேப்பி! என்ன நடக்குது?
और पढो »

சத்தமே இல்லாமல் மிகப்பெரிய சாதனையை செய்துள்ள கேஎல் ராகுல்!சத்தமே இல்லாமல் மிகப்பெரிய சாதனையை செய்துள்ள கேஎல் ராகுல்!கேஎல் ராகுல் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சின் போது 8000 சர்வதேச ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
और पढो »

’உன்னை பத்தி எனக்கு தெரியும் சஞ்சு’ சாம்சனுக்கு வந்த சர்பிரைஸ் வாழ்த்து, ரசிகர்கள் செம ஹேப்பி’உன்னை பத்தி எனக்கு தெரியும் சஞ்சு’ சாம்சனுக்கு வந்த சர்பிரைஸ் வாழ்த்து, ரசிகர்கள் செம ஹேப்பிSanju Samson : வங்கதேச அணிக்கு எதிராக சதமடித்த சஞ்சு சாம்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது, அவர் சதமடித்ததை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
और पढो »

ரிஷப், சர்பிராஸ் கானுக்கு குட் நியூஸ் கொடுக்க கேப்டன் ரோகித்! ரசிகர்கள் செம ஹேப்பிரிஷப், சர்பிராஸ் கானுக்கு குட் நியூஸ் கொடுக்க கேப்டன் ரோகித்! ரசிகர்கள் செம ஹேப்பிRohit Sharma | இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இரண்டு இளம் வீரர்களான ரிஷப் பந்த், சர்பிராஸ் கான் ஆகியோருக்கு குட்நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளார்.
और पढो »

அமைச்சரவையில் இருந்து நீக்கியதால் மனோ தங்கராஜ் கடும் அதிருப்திஅமைச்சரவையில் இருந்து நீக்கியதால் மனோ தங்கராஜ் கடும் அதிருப்திMano Thangaraj : தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் அதிருப்தி.
और पढो »

Tata Salt முதல் Tata Motors வரை: ரத்தன் டாடா எனும் சாம்ராஜ்யம்.. - இனி சாமானியனுக்காக யார் கனவு காண்பார்கள்?Tata Salt முதல் Tata Motors வரை: ரத்தன் டாடா எனும் சாம்ராஜ்யம்.. - இனி சாமானியனுக்காக யார் கனவு காண்பார்கள்?Important Facts About Ratan Tata: சாமானியன் மீது கொண்ட அக்கறை கொண்ட ரத்தன் டாடா
और पढो »



Render Time: 2025-02-13 14:36:22