பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல்

India Vs Pakistan T20 Match समाचार

 பாகிஸ்தான் மேட்சுக்கு ISIS தீவிரவாத அச்சுற்றுத்தல்
T20 World Cup Terror ThreatNassau County SecurityHeightened Security Measures
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

India vs Pakistan T20 Match : இந்தியா - பாகிஸ்தான் மோதும் டி20 உலக கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், போட்டி நடைபெறும் மைதானம் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அச்சறுத்தல் இருப்பதாக தகவல்மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேAstrology update டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜூன் 9 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி நாசாவ் கவுண்டியில் உள்ள ஐசன்ஹோவர் பார்க் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்துக்கின்றன. ஜூன் 1 ஆம் தேதி முதல் கிரிக்கெட் உலகின் உட்சபட்ச போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இந்தியா ஜூன் 5 ஆம் தேதி முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. அன்று அயர்லாந்து அணிக்கு எதிராக உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா படை தொடங்க இருக்கிறது. இதனையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் அமைந்திருக்கும் கிரிக்கெட் கிரவுண்டுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

T20 World Cup Terror Threat Nassau County Security Heightened Security Measures ISIS Threat Cricket Match India Pakistan Cricket Security Unprecedented Security T20 டி20 உலக கோப்பை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இந்திய கிரிக்கெட் அணி இந்தியா - பாகிஸ்தான் மோதல் கிரிக்கெட் நியூஸ் T20 World Cup 2024 Terror Alert India Pakistan Match Safety Eisenhower Park Stadium Security T20 World Cup Safety Measures Cricket Match Terrorism Alert New York Cricket Security India Pakistan T20 Terror Alert Cricket World Cup Security Updates

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பொருளாதரத்தை மீட்டுக்க தனியார்மயமாக்கல் கொள்கையை கையிலெடுத்த பாகிஸ்தான்!பொருளாதரத்தை மீட்டுக்க தனியார்மயமாக்கல் கொள்கையை கையிலெடுத்த பாகிஸ்தான்!Pakistan Privatisation: பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு, தனியார்மயமாக்கல் முடிவை எடுத்துள்ளது
और पढो »

Champions Trophy 2025: இந்தியாவின் அனைத்து போட்டியும் இந்த ஒரே மைதானத்தில் நடத்த PCB திட்டம்Champions Trophy 2025: இந்தியாவின் அனைத்து போட்டியும் இந்த ஒரே மைதானத்தில் நடத்த PCB திட்டம்Pakistan, Champions Trophy 2025: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவின் போட்டிகளை இங்கு நடத்த விரும்புகிறது, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

இந்தியா வல்லரசு கனவு காண்கிறது... ஆனால் நாம் யாசிக்கிறோம்... பாக் எதிர்கட்சித் தலைவர்இந்தியா வல்லரசு கனவு காண்கிறது... ஆனால் நாம் யாசிக்கிறோம்... பாக் எதிர்கட்சித் தலைவர்பாகிஸ்தானில், எதிர்கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் JUI-F தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து சுதந்திரம் அடைந்த நிலையில், பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் உள்ளது என்றும், ஆனால் இந்தியா இப்போது வல்லரசாக முயற்சிக்கிறது எனக் கூறியுள்ளார்.
और पढो »

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு பெரும் அடி, கேப்டன் ஜோஸ் பட்லர் காயம்..டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு பெரும் அடி, கேப்டன் ஜோஸ் பட்லர் காயம்..Jos Buttler Injury: இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மே 22 ஆம் தேதி நடைபெறவுள்ள முலையில், ஜோஸ் பட்லர் விளையாட மாட்டார் எனத் தகவல்.
और पढो »

अहमदाबाद एयरपोर्ट से ISIS के 4 आतंकी अरेस्ट: चारों श्रीलंका के रहने वाले: कल और परसों IPL के दो मैच होने हैंअहमदाबाद एयरपोर्ट से ISIS के 4 आतंकी अरेस्ट: चारों श्रीलंका के रहने वाले: कल और परसों IPL के दो मैच होने हैंAhmedabad Sardar Vallabhbhai Patel International Airport ISIS Terrorists Arrest Update - गुजरात एटीएस ने सोमवार को अहमदाबाद एयरपोर्ट से ISIS के 4 आतंकियों को गिरफ्तार किया है।
और पढो »

ATS: अहमदाबाद हवाई अड्डे पर चार ISIS आतंकवादी गिरफ्तार, चारों श्रीलंकाई नागरिक; गुजरात एटीएस की कार्रवाईATS: अहमदाबाद हवाई अड्डे पर चार ISIS आतंकवादी गिरफ्तार, चारों श्रीलंकाई नागरिक; गुजरात एटीएस की कार्रवाईअहमदाबाद हवाई अड्डे पर चार ISIS आतंकवादी गिरफ्तार किए गए। चारों ISIS आतंकवादी श्रीलंकाई नागरिक हैं। गुजरात ATS ने इसकी जानकारी दी है।
और पढो »



Render Time: 2025-02-13 20:38:41