PM Internship Scheme: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் பல முக்கியமான திட்டங்களை பற்றி அறிவித்தார். அவற்றில் ஒரு முக்கியமான திட்டம் பிஎஃப் இன்டர்ன்ஷிப் திட்டம்.
IND vs BAN: பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம்... 4 வீரர்களுக்கு வாய்ப்பு - வெளியே அமரப்போவது யார் யார்?NPS Pension: பணி ஓய்வுக்கு பின் ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியம், இன்னும் பல நன்மைகள், முழு கணக்கீடு இதோ
பிஎஃம் இன்டர்ன்ஷிப் திட்டத்தை எப்போது, எங்கு, யார் பயன்படுத்திக்கொள்ள முடியும்? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு இன்டர்ணுக்கும் மாதாந்திர உதவித்தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும். இது தவிர, அரசு தரப்பில் 1 ஆண்டுக்குப் பிறகு தனித் தொகையாக ரூ.6000 வழங்கப்படும். இந்த மாதாந்திர உதவித்தொகையான ரூ.5000-ல் 10 சதவீதம் அதாவது ரூ.500 நிறுவனங்கள் தங்கள் சிஎஸ்ஆர் நிதியில் இருந்து அளிக்கும். அரசு 4500 ரூபாயை அளிக்கும்.
மேலும் படிக்க | NPS Pension: பணி ஓய்வுக்கு பின் ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியம், இன்னும் பல நன்மைகள், முழு கணக்கீடு இதோ PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான பிரத்யேக போர்டல் அக்டோபர் 3 முதல் லைவ் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அக்டோபர் 12 முதல் இந்தத் திட்டத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
How To Apply Rs 5000 Monthly Allowance Monthly Allowance What Are The Documents Required PM Internship Scheme PM Internship Scheme 2024 Pm Internship Official Website PM Internship Scheme 2024 Official Website Pm Internship Scheme Eligibility PM Internship Scheme 2024 Registration PM Internship Scheme 2024 Apply Online Last Date நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிஎஃம் இன்டர்ன்ஷிப் திட்டம் PM இன்டர்ன்ஷிப் திட்டம் இன்டர்ன்ஷிப் What Is The PM Internship Scheme In 2024 What Is A PM Internship What Is PM Internship Yojana?
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Atal Pension Scheme: மாதம் வெறும் ரூ.210 முதலீடு செய்து மாதா மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம்Atal Pension Scheme: வருமானம் அதிகம் இல்லாதவர்களும் வரி செலுத்தாதவர்களும், இந்தத் திட்டத்தில் மிகச் சிறிய முதலீட்டைச் செய்து தங்களுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியத்தை எளிதாக ஏற்பாடு செய்துகொள்ளலா
और पढो »
PM Awas Yojana : சொந்த வீடு கட்ட மத்திய அரசு நிதியுதவி, தகுதி என்ன? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?PM Awas Yojana benefits : சொந்த வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது, தகுதி என்ன, ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
பித்ரு பக்ஷ மகாளய அமாவாசை நவராத்திரி என களைகட்டும் வரும் வாரத்திற்கான ராசிபலன்! புரட்டாசி மூன்றாம் வாரம்!Horoscope September 30 - October 6 : செப்டம்பர் 29 முதல் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி வரையிலான வரும் வாரம் 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும்? அறிவோம் ராசிபலன்....
और पढो »
EPF கணக்கில் ஆயிரங்களில் முதலீடு, கோடிகளில் வருமானம்... அசர வைக்கும் கணக்கீடு இதோEPF Retirement Corpus Calculator: இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers), மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் ட்டெபாசிட் செய்கிறது.
और पढो »
என்பிஎஸ் வாத்சல்யா: குழந்தைகளுக்கான மிகச்சிறந்த திட்டம்.... எப்படி, எங்கே விண்ணப்பிப்பது?NPS Vatsalya Scheme: வழக்கமான தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் விரிவாக்கமாக என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம் உள்ளது. இந்த திட்டம் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
और पढो »
PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்... மாதம் ரூ.10,000 EPS ஓய்வூதியம்!!EPFO Update: மாதாந்திர அடிப்படை சம்பளம் தற்போது ரூ.15,000 ஆக இருக்கும் உறுப்பினர்கள், ஓய்வு பெறும் காலத்திற்குள் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
और पढो »