10 நிமிட காட்சியில் நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்! யார் தெரியுமா?
தமிழ் திரையுலகை சேர்ந்த ஒரு நடிகர் 10 நிமிட காட்சியில் நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த நடிகர் யார் தெரியுமா?தமிழ் நடிகர் வாங்கிய தொகை..ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம் - அசரவைக்கும் அழகு...!மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...' ஆளை மயக்கும் ஆடையில் ஜான்வி - காஸ்ட்யூம் என்ன தெரியுமா?6 ராசிகளுக்கு கவலை தரும் ஆனி மாதத்தில் கடக சுக்கிரன்! நட்பும் பகையும் எதிரும் புதிரும்...
ஒரு காட்சிக்கு மட்டும் கொஞ்சம் சிரமப்பட்டு, ரிஸ்க் எடுத்து 4 மணி நேரம் நடிக்க வேண்டும் என்று சொன்னாலும் கூட கேமராவிற்கு முன்னர் இயக்குநர் அழைக்கும் முன்பு ரெடியாகி வந்து நிற்ப்பவர் கமல். இவர், ஒவ்வொரு படத்திற்காகவும், தான் நடிக்கும் கதாப்பாத்திரங்களுக்காகவும் மெனக்கெட்டு இவர் எடுக்கும் விடாமுயற்சிகளும் கடின உழைப்புகளும் படத்தை பார்க்கும் மக்களுக்கு தெரியும். இப்போது 10 நிமிட காட்சிக்காக 100 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நடிகரும் இவர்தான்..
இந்த 10 நிமிட காட்சிக்காக கமல் சுமார் 100 காேடியை சம்பளமாக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் இரு பாகங்களும் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டதால் மொத்தமாக சேர்த்து கமல்ஹாசனுக்கு இந்த தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. 10 நிமிட காட்சிக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர் என சிலர் இவரை இகழ்ந்து பேசி வருகின்றனர். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
கமல்ஹாசனுக்கு மட்டுமல்ல, கல்கி படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களின் சம்பளமும் அதிகளவில்தான் இருக்கின்றது. ஹீரோவாக நடித்த பிரபாஸ், ஒரு படத்திற்கு சுமார் ரூ.150 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்தார். ஆனால், கல்கி படத்திற்காக அவர் அந்த தொகையை பாதியாக குறைத்து சுமார் ரூ.80 கோடி வரை சம்பளமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதே போல அமிதாப் பச்சனுக்கு 50 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Kamal Haasan Kamal Haasan Salary Kalki 2898 AD Tamil Actors Salary Tamil Actors Salary Kamal Haasan Salary For Kalki 2898 AD Kalki 288 AD Movie Kamal Salary Tamil Actor Salary Details கமல்ஹாசன் சம்பள விவரம் கல்கி 2898 ஏடி படத்திற்கு கமல்ஹாசன் வாங்கிய படம் கமல்ஹாசன் சம்பள விவரம் கமல்ஹாசன் வாங்கியிருக்கும் சம்பளம் கமல்ஹாசன் ஒரு படத்திற்கு வாங்கிய சம்பளம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?
और पढो »
நயன்தாரா-த்ரிஷாவை விட அதிக சம்பளம் வாங்கும் புது நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-த்ரிஷா விட அதிக சம்பளம் வாங்கும் புது நடிகை! யார் தெரியுமா?
और पढो »
Nepolean Son : நடிகர் நெப்போலியனின் மகனுக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?Nepolean Son : நடிகர் நெப்போலியனின் மகனுக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?
और पढो »
லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »
சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுடன் இணையும் அஜித்-விஜய் பட இயக்குநர்! யார் தெரியுமா?
और पढो »
‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »