100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் தங்கலான்

Thangalaan समाचार

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் தங்கலான்
Chiyaan VikramPa RanjithParvathy Thiruvothu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 18 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சீயான்' விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது.ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் புதிய அனுபவத்தை அளித்தது.மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வுIPL 2025: இந்த 3 ஸ்டார் வீரர்கள் மெகா ஏலத்திற்கு வந்தால்... ரூ.

மேலும் படிக்க | Anirudh Ravichander Salary Per Movie :ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிக சம்பளம் வாங்கும் அனிருத்!! ஒரு படத்திற்கு இவ்வளவா? சீயான் விக்ரமின் 'தங்கலான்' திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் உலகளவில் 26 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இது சீயான் விக்ரமின் திரையுலக பயணத்தில் அவருடைய திரைப்படங்களுக்கு கிடைத்த சிறந்த முதல் நாள் வசூலாக அமைந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Chiyaan Vikram Pa Ranjith Parvathy Thiruvothu Thangalaan 100 Crore Thangalaan Success Party Thangalaan In Theatres Vikram Serves Food At Thangalaan Success Party Thangalaan Success Bash Malavika Johanan Vikram In Thangalaan Rs 100 Crore Mark Kolar Gold Fields GV Prakash Kumar Box Office Collection Thangalaan Movie Crossed 100 Crores

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தங்கலான் படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்தங்கலான் படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் வெளியாகி உள்ள தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 68 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.
और पढो »

எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தும் தங்கலான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தும் தங்கலான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் வெளியாகி உள்ள தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 68 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.
और पढो »

பட்ஜெட்டில் பெண்களுக்கு வந்த முக்கிய அறிவிப்புகளை கவனித்தீர்களா? முழு லிஸ்ட் இதோபட்ஜெட்டில் பெண்களுக்கு வந்த முக்கிய அறிவிப்புகளை கவனித்தீர்களா? முழு லிஸ்ட் இதோBudget 2024: பெண்கள் சார்ந்த முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் நலத்திட்டங்களுக்காக 3 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
और पढो »

ரத்தன் டாடாவின் வருகையால் மீண்டும் சூடுபிடிக்கும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்!ரத்தன் டாடாவின் வருகையால் மீண்டும் சூடுபிடிக்கும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்!BSNL Join Hands With TATA : பிஎஸ்என்எல்-இல் டாடா 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதால், இனிமேல் நெட்வொர்க் ராக்கெட் வேகத்தில் கிடைக்கும்...
और पढो »

ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் - ரூ. 89.19 கோடி சொத்துகளும் அமலாக்கத்துறை முடக்கம்ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் - ரூ. 89.19 கோடி சொத்துகளும் அமலாக்கத்துறை முடக்கம்Jagathrakshakan ED Case: சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதாக அமலாக்கத்துறை இன்று அறிவித்துள்ளது.
और पढो »

கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-14 03:07:14