TN 12th Standard Public Examination Result 2024: இந்தாண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், அதில் எந்த மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தையும், கடைசி இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
இது கடந்தாண்டை விட அதிமாகும்.Guru Peyarchi
குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!ஸ்மார்ட்போனில் சார்ஜ் சீக்கிரம் காலியாகிறதா? இந்த முறையை பின்பற்றி பாருங்கள்! தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2023-24 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுதியிருந்தனர். அதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 8 ஆயிரத்து 440 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 52 ஆயிரத்து 165 ஆகும். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்வு எழுதினார்.
அந்த வகையில் 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியாகியிருக்கிறது. மொத்தம் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக, மாணவியர் 3 லட்சத்து 93 ஆயிரத்து 890 பேரும் , மாணவர்கள் 3 லட்சத்து 25 ஆயிரத்து 305 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றார். வழக்கத்தை போன்ற மாணவர்களை விட மாணவியரே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றனர், அதுவும் மாணவியர்கள் 4.07% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 94.03% ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 94.56% ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வெழுதி 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி அடைந்தனர். மொத்தம் 7 ஆயிரத்து 532 மேல்நிலைப் பள்ளிகளில், 2 ஆயிரத்து 478 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. அதில் 397 பள்ளிகள் அரசு மேல்நிலைப் பள்ளிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.மொத்தம் தமிழ்நாட்டின் 34 கல்வி மாவட்டங்களில் திருப்பூர் 97.45% தேர்ச்சியை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.
Tamil Nadu 12Th Result TN 12Th Result TN 12Th Result 2024 TN +2 Result Tamil Nadu +2 Results 2024 TNDGE Tamil Nadu HSC 12Th Results TN Class 12 Board Exam Results Tnresults.Nic.In TN Class 12Th Result 2024 TN Class 12Th Result 2024 Live TNDGE +2 HSE Results வெளியானது +2 தேர்வு முடிவுகள் Www.Dge.Tn.Gov.In 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி எந்த மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் 12ஆம் வகுப்பு தேர்வில் எந்த மாவட்டம் முதலிடம் 12ஆம் வகுப்பு தேர்வில் எந்த மாவட்டத்திற்கு கடைசி 2024 12ஆம் வகுப்பு தேர்வு தேர்ச்சி சதவீதம் 2024 TN 12Th Standard Public Examination Which District Got Top Places In TN 12Th Standard
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
TN Board Result 2024 : 10, 11 & 12 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்?TN Board Result 2024 : 10, 11 & 12 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்?
और पढो »
இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?IPL 2024: ஐபிஎல் 2024ல் பாதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்த எந்த அணிகள் பிளேஆப்களுக்கு தகுதி பெரும் என்று பார்க்கலாம்.
और पढो »
இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஏப்ரல் 22, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »
Weekly horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு சாதகமாக இருக்கும்?Weekly horoscope: ஏப்ரல் 29 முதல் மே 5 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் இந்த வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு லாபம், பண வரவு, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
और पढो »
இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஏப்ரல் 16, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »