12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷப ராசியில் குரு பகவானும் மற்றும் செவ்வாயும் இணைவதால் உருவாகும் யோக பலன் காரணமாக ஜூலை இரண்டாம் வாரத்தில் மேஷம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும்.
Jupiter Mars Conjunction : நிதி விஷயங்களில் திட்டமிட்டு செயல்படுவது நிச்சயம் பலன்களைத் தரும்.3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்அஸ்த நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகும் கேது யாருக்கு நல்லது செய்வார்? Jupiter Mars Conjunction Effects: குரு பகவான் மற்றும் செவ்வாய் கிரக சேர்க்கை காரணமாக, ஜூலை இரண்டாவது வாரத்தில் சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்.
மேஷம்: ஜூலை இரண்டாம் வாரத்தில் மேஷ ராசிக்காரர்கள் சுப காரியங்களில் பங்கேற்று உறவினர்களுடன் மகிழ்ச்சியாக அதிக நேரத்தை செலவிடுவார்கள். எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். குடும்பத்தினருடன் இனிமையான பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், உறவுகளில் நெருக்கம் உண்டாகும். பழையமூலம் அதிகம் லாபம் கிடைக்கும். எனினும் செலவு சிறிது அதிகரிக்கலாம். வீட்டைப் பழுதுபார்ப்பதற்கோ அல்லது ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கோ பணம் செலவழிக்க வாய்ப்பு உள்ளது.
கடகம்: ஜூலை இரண்டாம் வார தொடக்கத்தில் கடக ராசிக்காரர்கள் பணியிடத்தில் உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக முழுமையடையாமல் இருந்த திட்டங்களை விரிவுபடுத்துவார்கள். குடும்பத்தில் சில சுப காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பும் உண்டு. குடும்ப உறவினர்கள் உங்கள் காதலை ஏற்றுக் கொள்வார்கள். இருப்பினும், இந்த வாரம் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். ஏனெனில் கொடுத்த பணம் கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு. எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.
Sevvai Peyarchi Zodiac Signs Guru Peyarchi Palangal Peyarchi Palangal ராசிகள் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces சனி பகவான் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் Ezharai Sani Ezharai Sani Parigarangal Rasipalan ராசிபலன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அள்ளித்தருவார் செவ்வாய்Sevvai Peyarchi Palangal: கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். தன்னம்பிக்கை, தைரியம், வீடு, நிலம், மனை ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் உள்ளார்.
और पढो »
ஜூலை மாத செவ்வாய் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: செழிக்க வைப்பார் செவ்வாய்Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு, மனை, நிலம், சொத்துகள், தைரியம், உறுதி, சகோதரர்கள், காவல்துறை, தலைமைத்துவம், குரோதம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார்.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.... அள்ளிக்கொடுப்பார் சுக்கிரன்Sukran Peyarchi Palangal: கிரகங்களில் சுக்கிரன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இவர் மனித வாழ்வில் செழுமையை அளிப்பவர்.
और पढो »
குரு நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்.. குரு அருளால் குபேர யோகம்Guru Nakshatra Peyarchi: குரு நட்சத்திர பெயர்ச்சியால் அதிகப்படியான பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது அற்புதமான ராஜயோகம்... கொட்டிக்கொடுப்பார் குருGuru Nakshatra Peyarchi Palangal: சந்திரனின் நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும்.
और पढो »
செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான யோகம்.. அள்ளித் தருவார் செவ்வாய்Sevvai Peyarchi Palangal: ரிஷப ராசியில் செவ்வாயின் பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய அளவிலான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு இந்த காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
और पढो »