சென்னையில் 13 வருடம் முன் காணாமல் போன பெண் குழந்தையை செயற்கை நுண்ணறிவு மூலம் தேடும் தமிழக காவல்துறையின் நவீன பார்வை...
Tamil Nadu Police Updating Technology To Find Missing Girl: செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் தமிழக காவல்துறைRCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மைசென்னை: சென்னையில் 13 வருடத்திற்கு முன்பு காணாமல் போன பெண் குழந்தையை கண்டுபிடிக்க தமிழக காவல்துறை நவீன முறையில் களம் இறங்கியுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையால் குழந்தையை இழந்த பெற்றோர் நம்பிக்கையை அடைந்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கணேஷ் வசந்தி என்ற தம்பதியினருக்கு பிறந்த இரண்டு வயது பெண் குழந்தை கவிதா வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மாயமாகியுள்ளார். அக்கம்பக்கத்தில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்து பல்வேறு விதமாக முயற்சித்தும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை இருப்பினும் காவல்துறை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு வந்தது பெற்றோர்கள் காவல்துறையினரை அணுகியுள்ளனர்.
இந்த நிலையில் தான் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த வழக்கை முடித்து வைக்கப்பட இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கும் பொழுது, பெற்றோர்கள் கடந்த 2023 பிப்ரவரி மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைக்க விருப்பமில்லை என மனு தாக்கல் செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குழந்தையின் தந்தை கணேஷ் தொடர்ந்த மனு மீதான விசாரணையின் அடிப்படையில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
காவல்துறை தேடுதல் வேட்டை Tamil Nadu
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உயிரிழப்பதற்கு முன் பவதாரிணி செய்த நல்ல காரியம்! அதுவும் பெண்களுக்காக..உயிரிழப்பதற்கு முன் பவதாரிணி செய்த நல்ல காரியம்! அதுவும் பெண்களுக்காக..
और पढो »
பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் சோதனை திமுக அரசின் பாசிச நடவடிக்கை: சீமான் கண்டனம்டெல்லி சென்று ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டைக் கைதுசெய்ததோடு, சாதாரண அவதூறு வழக்கிற்கு அவரது வீட்டில் சோதனையும் இடுகிறது காவல்துறை: சீமான்
और पढो »
அதிமுகவில் எந்த சலசலப்பும் பிளவும் ஏற்படாதுதமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் எதிர்மறை கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
और पढो »
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு, ரிசல்ட் சரிபார்ப்பது எப்படிCBSE 10th Result 2024 Result Declared: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் சற்று நேரத்திற்கு முன் வெளியானது. இது தொடர்பான முழு அப்டேட்டை இந்த பதிவில் காண்போம்.
और पढो »
எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் - பெலிக்ஸ் மனைவி!தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்ட எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் என திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி பேட்டி அளித்துள்ளார்.
और पढो »
மத்திய ஆசியாவில் இந்தியா ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவும் சாபஹர் துறைமுக ஒப்பந்தம்...!இந்தியாவும் ஈரானும் இணைந்து சபஹர் துறைமுகத்தை மேம்படுத்தி நிர்வகிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார கூட்டாண்மை மேலும் வலுப்பெற்றுள்ளது.
और पढो »