1500 ரூபாய்க்கு குழந்தைகள் விற்பனை... வட மாநில கும்பலின் பகீர் சம்பவம்

Coimbatore Illegal Child Sales समाचार

1500 ரூபாய்க்கு குழந்தைகள் விற்பனை... வட மாநில கும்பலின் பகீர் சம்பவம்
Child Sales For 1500 RupeesChild Sales For 2 LakhsCrime News In Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 30 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

Coimbatore Crime News: பீகாரில் 1500 ரூபாய்க்கு குழந்தையை வாங்கி, கோவையில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குழந்தைகளை விற்ற வட மாநில கும்பல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பகீர் பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.

பீகாரில் வறுமையால் வாடும் மக்களிடம் குறைந்த தொகையில் பச்சிளம் குழந்தையை வாங்குகின்றனர்.இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்புத ஆதித்ய - சுக்ர ஆதித்ய யோகம்... ஆனி மாதத்தில் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!கோவை சூலூர் அடுத்த திம்ம நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி விஜயன்.

குழந்தையை பெற்றுக் கொண்ட அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் விவசாயி விஜயனக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றுள்ளார். முன்னதாக ஒரு லட்சத்து 80 ரூபாய் பணம் கொடுத்த நிலையில் மீதம் 70 ஆயிரம் ரூபாய் தர வேண்டி இருந்தது.இந்த சூழ்நிலையில் இந்த குழந்தை விற்பனை தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் சைல்ட் லைன் அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குழந்தை விற்பனையை உறுதி செய்தனர்.

மேலும் படிக்க | சென்னையில் பகீர்! பிறந்தநாள் பார்டியில் சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் - 2 பேர் கைது

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Child Sales For 1500 Rupees Child Sales For 2 Lakhs Crime News In Tamil Coimbatore News Coimbatore Latest News Update Coimbatore Crime News Bihar People Arrested In Coimbatore கோவையில் வட மாநில கும்பல கைது கோவை குழந்தைகள் விற்பனை 1500 ரூபாய்க்கு விற்கப்படும் பச்சிளங்குழந்தைகள் கோவை குற்ற செய்திகள் கோவை செய்திகள் பீகாரில் 1500 ரூபாய்க்கு குழந்தை விற்பனை பிறப்பு சான்றிதழுடன் குழந்தை விற்பனை 1500 ரூபாய்க்கு குழந்தை விற்பனை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

6வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்! காரணம் என்ன?6வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்! காரணம் என்ன?6வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்! காரணம் என்ன?
और पढो »

வேற்றுகிரகவாசிகள் விஸிட் அடித்தார்களா என்ன... வானில் முளைத்த பிரகாசமான தூண்கள்...!வேற்றுகிரகவாசிகள் விஸிட் அடித்தார்களா என்ன... வானில் முளைத்த பிரகாசமான தூண்கள்...!ஜப்பானின் டோட்டோரி மாகாணத்தின் கடற்கரை நகரமான டெய்சனில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்ட தமிழ் பிரபலங்கள்! யார் யாருன்னு பாருங்க..அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்ட தமிழ் பிரபலங்கள்! யார் யாருன்னு பாருங்க..அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்ட தமிழ் பிரபலங்கள்! யார் யாருன்னு பாருங்க..
और पढो »

பரட்டை ஆனா ஒரிஜினல்! மறைமுக தாக்குதல் நடத்தும் தமிழக பாஜக முன்னாள் தலைவர்!பரட்டை ஆனா ஒரிஜினல்! மறைமுக தாக்குதல் நடத்தும் தமிழக பாஜக முன்னாள் தலைவர்!Tamilisai Soundararajan: விருதுநகர் தொகுதிக்கு மறு வாக்குப்பதிவு கேட்க தேமுதிகவிற்கு உரிமை உள்ளது: பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
और पढो »

விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!
और पढो »

மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை வீடியோ வைரல்... தாய் தற்கொலைமாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை வீடியோ வைரல்... தாய் தற்கொலைCoimbatore Latest News: சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் தவறி விழுந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையின் தாய், மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 17:00:45