18 மாத அரியர் தொகை சூப்பர் செய்தி: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள், பணம் எப்போது கணக்கில் வரும்?

7Th Pay Commission समाचार

18 மாத அரியர் தொகை சூப்பர் செய்தி: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள், பணம் எப்போது கணக்கில் வரும்?
DA Arrear NewsDa ArrearsDearness Allowance
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 34 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 118%
  • Publisher: 63%

7th Pay Commission, DA Arrear News: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய பேச்சு இப்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.

7th Pay Commission, DA Arrear News: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய பேச்சு இப்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள்.வயசானாலும் அழகு குறையாமல் இருக்க உதவும்... கொலாஜன் நிறைந்த சில சூப்பர் உணவுகள்

கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசாங்கத்தின் நிதி அழுத்தத்தைக் குறைக்க ஜனவரி 2020, ஜூலை 2020 மற்றும் ஜனவரி 2021 ஆகிய மூன்று தவணைகளுக்கான அகவிலைப்படியை முடக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்த நிலுவைத் தொகையை விடுவிக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும், அடுத்தடித்த டிஏ உயர்வை ஊழியர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் அரசு தரப்பில் சில நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கப்ப்பட்டது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

DA Arrear News Da Arrears Dearness Allowance Dearness Allowance Arrears Central Government Employees Pensioners 18 Month Arrear Amount 18 Month Arrears 18 Month Da Arrears Da Hike Da 18 மாத அரியர் தொகை 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள்ள் டிஏ அகவிலைப்படி டிஏ அரியர் டிஏ அரியர் தொகை டிஏ உயர்வு 18 மாத டிஏ அரியர் 18 மாத டிஏ அரியர் தொகை அகவிலைப்படி அரியர் தொகை அகவிலைப்படி முடக்கப்பட்டது நவம்பர் 20 7Th Pay Commission Latest News Business News In Tamil Personal Finance News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்புஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்புGeneral Provident Fund for Central Government Pensioners: பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வழங்கும் செயல்முறை குறித்து மத்திய அரசு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
और पढो »

அகவிலைப்படி உயர்வுக்கு பின் அக்டோபர் சம்பளத்தில் அதிரடி ஏற்றம்: ஊதிய உயர்வு கணக்கீடு இதோஅகவிலைப்படி உயர்வுக்கு பின் அக்டோபர் சம்பளத்தில் அதிரடி ஏற்றம்: ஊதிய உயர்வு கணக்கீடு இதோ7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
और पढो »

தீபாவளி விடுமுறை : போனஸ் லீவு அறிவிக்குமா தமிழக அரசு? ஊழியர்கள் எதிர்பார்ப்புதீபாவளி விடுமுறை : போனஸ் லீவு அறிவிக்குமா தமிழக அரசு? ஊழியர்கள் எதிர்பார்ப்புTamil Nadu Diwali Holidays : தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போனஸ் லீவு கொடுக்குமா என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
और पढो »

பான் கார்டு தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு!பான் கார்டு தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு!New PAN Card Rule: கடந்த ஆண்டில் இருந்தே பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில், டிசம்பர் 31ம் தேதி கடைசி நாளாக தெரிவித்துள்ளது.
और पढो »

NPS உறுப்பினர்களுக்கு குட் நியுஸ்: வருகிறது என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு... இனி வசதிகள் அதிகரிக்கும்NPS உறுப்பினர்களுக்கு குட் நியுஸ்: வருகிறது என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு... இனி வசதிகள் அதிகரிக்கும்National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (NPS) மத்திய அரசு ஊழியர்கள் செலுத்தும் பங்களிப்புகளை முறையாகக் கண்காணிப்பதை உறுதி செய்ய, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளிலும் என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு அமைக்கப்படும் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை (DoPPW) தெரிவித்துள்ளது.
और पढो »

தீபாவளிக்கு முன் இனிப்பான செய்தி... அகவிலைப்படி உயர்கிறது - சம்பளத்தில் எவ்வளவு உயரும்?தீபாவளிக்கு முன் இனிப்பான செய்தி... அகவிலைப்படி உயர்கிறது - சம்பளத்தில் எவ்வளவு உயரும்?DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »



Render Time: 2025-04-28 04:54:31