Sani Nakshatra Peyarchi: வேத ஜோதிடத்தின் படி, சனி பகவான் நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும்...
வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கலாம்.மீண்டும் மாறும் குரு.... உதயமாகி இந்த ராசி களை உச்சம் தொட வைப்பார், அதிர்ஷ்டம் ஆரம்பம்!!Lord Shaniவேத ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகும். அதேபோல் சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசி களின் அதிபதியாவார். அதன்படி இவர் ஒரு ராசி யில் 2 1/2 ஆண்டு காலம் இருப்பார். தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசி யில் பயணித்து வருகிறார்.
துலாம் : சனிபகவானின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். இந்த நேரத்தில் துலாம் ராசியினரின் மரியாதை மற்றும் தன்னாபிக்கை கூடும். தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும். மேலும், இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். இந்த நேரத்தில், நீங்கள் அவ்வப்போது எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் வணிகத்தில் வளர்ச்சியுடன், உங்களுக்கு மரியாதை கிடைக்கும், இது உங்களுக்கு புதிய வாய்ப்புகளை அள்ளி வழங்கும்.
கும்பம் : கும்பம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நட்சத்திரத்தில் ஏற்படும் மாற்றம் சாதகமான பலனைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் ஆளுமை மேம்படும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த காலகட்டத்தில், திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். மேலும், இந்த நேரத்தில் உங்கள் மனைவியின் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். இந்த நேரத்தில் உங்கள் மரியாதை மற்றும் தன்னம்பிக்கை கூடும். தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!State Bank of Indiaசிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!tea5 ரூபாய் குர்குர்ரே வாங்கித் தராததால் விவாகரத்து...
Saturn Nakshatra Transit 2024 Shani Enters Pooratathi Nakshatra Shani Enters Pooratathi Nakshatra Lucky Zodiac Si Saturn Transit 2024 In Tamil Saturn Nakshatra Transit 2024 In Tamil Shani Enters Pooratathi Nakshatra In Tamil Shani Enters Pooratathi Nakshatra Lucky Zodiac Si பூரட்டாதி சனி நட்சத்திர பெயர்ச்சி சனி பகவான் ராசி ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces சனி நக்ஷத்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் சனி பகவானுக்கான ஸ்தோத்திரம் குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரம் Sani Peyarchi Sani Peyarchi Palangal Sani Natshatra Peyarchi Ezharai Sani ராசிபலன் Astro News In Tamil Rasipalan
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சனி நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அரச பொற்காலம் ஆரம்பம்Shani Nakshatra Peyarchi 2024: ஜோதிடர்களின் கூற்றுப்படி, மே 12 அன்று சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றுவார். இதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் தங்கள் வீட்டிற்கு ஏற்றவாறு பலன்களைப் பெறுவார்கள். ஆனால் இதில் 4 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள்.
और पढो »
சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பண, புகழ், பதவி, பொற்காலம்Saturn Retrograde Horoscope: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
இன்னும் 12 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம் ஆரம்பம்Budh gochar in mesh mercury transit in aries: இன்னும் 12 நாட்களில் அதாவது மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் கிடைக்க கூடும்.
और पढो »
புதன் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம்Budh gochar in mesh mercury transit in aries: வரும் மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் கிடைக்க கூடும்.
और पढो »
குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார் குரு பகவான்.
और पढो »
குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜ யோகம்Guru Peyarchi Palangal: ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 1, 2024 அன்று மதியம் 12.59 மணிக்கு ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். இதற்குப் பிறகு, குரு அக்டோபர் 9 ஆம் தேதி வக்ர பெயர்ச்ச்சி அடைந்து அதன் பிறகு பிப்ரவரி 4, 2025 அன்று வக்ர நிவர்த்தி அடைவார்.
और पढो »