2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் சனி பகவான் மீன ராசிக்கு மாறுவதால் அடுத்த இரண்டரை ஆண்டுகள் இந்த மூன்று ராசிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறும். சனி பகவான் மீனத்தில் 2027ஆம் ஆண்டு வரை நீடிப்பார்.
Bad Effects Of Shani Peyarchi 2025: வரும் 2025ஆம் ஆண்டில் சனி பகவான் மீன ராசிக்கு மாறுவதால் அடுத்த இரண்டரை ஆண்டுகள் இந்த 3 ராசிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறும்.
ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு சனி பகவான் இரண்டு ஆண்டு காலத்தை எடுத்துக்கொள்வார். எனவே, 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீன ராசிக்கு வரும் சனி பகவான் , அடுத்து 2027ஆம் ஆண்டில்தான் வேறு ராசிக்கு மாறுவார் எனலாம்.வாழ்க்கையில் ஒருவர் செய்யும் நல்லது, கெட்டதுக்கான பலன்களை வழங்கும் நீதியின் கடவுள்தான் சனி பகவான் . நீங்கள் செய்யும் நல்ல விஷயங்களால் உங்களுக்கு நன்மையையும், நீங்கள் செய்யும் தீங்கிற்கு சரியான தண்டனையையும் சனி பகவான் பெற்றுத் தருவார்.
Shani Peyarchi Saturn Transit Astrology Zodiac Signs Pisces
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சனி சுக்கிரன் சேர்க்கையில் நிகழப்போகும் அற்புத மாற்றங்கள் - 5 ராசிகளின் வாழ்க்கை மாறப்போகுதுshani, shukran | சனி சுக்ரன் சேர்க்கையால் 5 ராசிகளின் வாழ்க்கை புத்தாண்டில் இருந்து முற்றிலுமாக மாறப்போகிறது.
और पढो »
சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், கோடீஸ்வர யோகம் உண்டாகும்Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
சனி பெயர்ச்சி 2025: புத்தாண்டில் வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிகள் இவைதான், ராஜவாழ்க்கை அமையும்Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நல்ல பலன்களையும், வெற்றிகரமான வாழ்க்கையையும் பெறப்போகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் ராஜயோகம், அருள் மழை பொழிவார் சனிSani Peyarchhi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், புத்தாண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
தளபதி விஜய்யின் மிகப்பெரிய வசூல் சாதனை! வசூல் மன்னன்னா சும்மாவா?Thalapathy Vijay: தளபதி விஜய் நடிப்பில் வெளியான GOAT திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.
और पढो »