அதிர்ஷ்டம் அடிக்க..2025 பிறக்கும் 12 மணிக்கு ‘இந்த’ 5 விஷயங்களை செய்யுங்கள்!!
புது வருடம் பிறக்க, இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கிறது. இந்த நிலையில், சரியாக டிசம்பர் 31ஆம் தேதி 12 மணிக்கு சில விஷயங்களை செய்தால், உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் அடிக்கும் என கூறப்படுகிறது. புது வருடம், பிறப்பதற்கு இன்னும் வெகு சில நாட்களே இருக்கிறது. பலரும், அடுத்த வருடம் “இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும்” என்ற பிளானை வைத்திருப்போம். அதற்கான முயற்சிகளை நாம் எடுத்தாலும் அதற்கு இந்த பிரபஞ்சமும் சேர்ந்து நமக்கு உதவி செய்ய வேண்டும்.
செல்வம் வந்து தங்குமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே, உங்கள் பணம் வைக்கும் பர்ஸை நன்றாக சுத்தம் செய்து அதில் கொஞ்சம் காசை போட்டு வைக்க வேண்டும்.பண மழை உங்கள் மீது கொட்ட, நாணயத்தினை சுண்டி விட வேண்டும். இது, உங்களுக்கு எதிர்பாராத ஆசிர்வாதங்களை கொண்டு வந்து சேர்க்கும்நீங்கள் பயணம் செய்ய விரும்புபவராக இருந்தால், ஒன்றுமே இல்லாத சூட்கேஸை எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டு வாசலை தாண்டி சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குள் வரலாம்.
Manifestation Blessings Luck New Year Celebration How To Manifest In 2025 2025 New Year Manifestations How To Create Good Things In 2025 How To Invite Good Things In 2025 2025 Plenty Of Abundance 2025 New Year Blessings Manifestations Tricks 2025 புது வருடம் பிறக்க சில பயிற்சிகள் 2025ல் அதிர்ஷ்டம் அடிக்க சில ட்ரிக்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பாகற்காயில் கசப்பு தெரியாமல் இருக்க..சமைக்கும் முன் ‘இதை’ செய்யுங்கள்!பாகற்காயில் கசப்பு தெரியாமல் இருக்க..சமைக்கும் முன் ‘இதை’ செய்யுங்கள்!
और पढो »
2025ல் வாழ்க்கையை மாற்ற..டிசம்பர் மாதம் இந்த 7 விஷயங்களை செய்யுங்கள்!2025ல் வாழ்க்கையை மாற்ற..டிசம்பர் மாதம் இந்த 7 விஷயங்களை செய்யுங்கள்!
और पढो »
சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் இவைதான்! இவர்களுக்கு அதிக பண வரவு இருக்கும்!ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில் சில ராசிகளுக்கு சூரிய பகவான் அதிக அருள் தருகிறார். அடுத்த ஆண்டு எந்த எந்த ராசிகளுக்கு அதிக அதிர்ஷ்டம் இருக்க போகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
புதன்கிழமை இன்றைய ராசிபலன் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் நாள்..!Today Rasipalan : இன்றைய ராசிபலன் நவம்பர் 20, புதன்கிழமை சில ராசிகளுக்கு சுபயோகம் மற்றும் அதிர்ஷ்டம் எல்லாம் தேடி வரப்போகிறது.
और पढो »
இன்றைய ராசிபலன் வியாழக்கிழமை ; அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் ராசிகள்..!Today Rasipalan | நவம்பர் 21, வியாழக்கிழமை இன்றைய ராசிபலன் பொறுத்தவரை சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
और पढो »
இன்றைய ராசிபலன் வியாழக்கிழமை : ஆரோக்கியம், பணம் வரவு சிறப்பாக இருக்கும் ராசிகள்Today Rasipalan : நவம்பர் 27 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ஆரோக்கியம், பண வரவு எல்லாம் சிறப்பாக இருக்கும்.
और पढो »