2025ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை தன யோகம் உண்டாகும். இதனால் 4 ராசிகளான ரிஷபம், துலாம், விருச்சிகம், தனுசுக்கு மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த காலமாகும்.
Dhana Yog 2025 : வரும் 2025 ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதி முதல் ஜன.5ஆம் தேதி வரை தன யோகம் உண்டாவதால், இந்த 4 ராசிகள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவை ஆகும்.
புத்தாண்டில் பல கிரகங்கள் பெயர்ச்சி அடைய இருக்கின்றன. அதனால், 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கம் உண்டாகும். அந்த வகையில், சந்திர பகவனால் பலன்பெறப்போகும் இந்த 4 ராசிகள் குறித்து இங்கு காணலாம். ஜோதிடத்தின்படி, வரும் 2025 புத்தாண்டில் சந்திரன் மகரத்தில் இருப்பார். செவ்வாய் பகவானுக்கும் சந்திரனில் ஏழாம் பார்வை இருக்கும். இதனால் தனி யோகம் உருவாகும். புத்தாண்டு முதல் வாரத்தில் அதாவது ஜன.1ஆம் தேதி முதல் ஜன.5ஆம் தேதிவரை இந்த தன யோகத்தில் 4 ராசிகள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவை ஆகும்.
Astrology Dhan Yoga 2025 4 Rashi Horoscope
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
2025 புத்தாண்டில் 5 ராசிகளுக்கு திருமண யோகம் அமோகமாக உள்ளது2025 ஆம் ஆண்டு புத்தாண்டில் மீனம், மகரம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம் ஆகிய 5 ராசிகளுக்கு திருமண யோகம் சிறப்பாக இருக்கிறது.
और पढो »
ஜனவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள்: கேஸ் சிலிண்டர் முதல் ஓய்வூதியம் வரை.... முழு லிஸ்ட் இதோMajor Changes From January 1 2025: ஜனவரி 2025 முதல் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
வட தமிழ்நாடு: பொங்கல் பரிசில் ரூ.1000 இல்லை2025 ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பில் பரிசு பொருள்களுடன் 1000 ரூபாய் வழங்கப்படாது
और पढो »
ஜனவரி 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மெகா அகவிலைப்படி உயர்வு, இதோ விவரம்7th Pay commission: முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் நிர்ணயிக்கப்படுகின்றன.
और पढो »
புத்தாண்டில் இந்த 4 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! நஷ்டம் ஏற்படலாம்!2025 Horoscope: 2025 ஆம் ஆண்டில் வியாழன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. எந்த எந்த ராசிகளுக்கு நல்ல காலம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு 2025 புத்தாண்டில் குபேர யோகம், வெற்றிகள் குவியும்Guru Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு குரு வக்ர நிவர்த்தி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »