2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்று தெரிவித்துள்ள நிலையில், அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசிசி அவசரக் கூட்டத்தை நவம்பர் 26 அன்று நடத்த உள்ளது.
Yoga Relieve Cramps8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ2025 சாம்பியன்ஸ் டிராபி
இந்த முறை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் செய்யாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பதட்டமான அரசியல் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
26 ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் வேறு இடத்தில் நடத்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் இதற்கு ஆரம்பத்திலிருந்து கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. மேலும் ஐசிசி ஒருதலை பச்சைமாக செயல்படாமல் அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தானில் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறது.
ஒருவேளை பாகிஸ்தானில் இருந்து போட்டிகளை மாற்றம் செய்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையின் பிசிபி சுற்றுப்பயணத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இடம் பெற்றிருந்தது. இதற்கு பிசிசிஐ கடுமை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த இடத்தை தற்போது பாகிஸ்தான் மாற்றி உள்ளது. ஜனவரி 15 முதல் 26 வரை சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இந்தியா முழுவதும் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மனிதனை விட கிரிமினலாக மாறிய AI ரோபோ! 12 ரோபோக்களை பேசி மயக்கி கடத்தி சென்றது..White HairTN GovtIND vs AUS | பும்ராவின் புயலில் சிக்கிய ஆஸ்திரேலியா... 72 ஆண்டு வரலாறு..
ICC Champions Trophy 2025 ICC Champions Trophy 2025 Hybrid Model Pakistan Cricket Board Pakistan National Cricket Team International Cricket Council ICC PCB Team Pakistan Team India India National Cricket Team Champions Trophy May Change To South Africa Champions Trophy Host Board Of Cricket Control In India சாம்பியன்ஸ் டிராபி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி பிசிபி பாகிஸ்தான் அணி இந்திய அணி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சாம்பியன்ஸ் டிராபியை இந்த நாட்டுக்கு மாற்றப்போகும
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சாம்பியன்ஸ் டிராபியை இந்த நாட்டுக்கு மாற்றப்போகும் ஐசிசி...? என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான்...?ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்ற ஐசிசி முடிவு செய்ததாக தகவல்
और पढो »
Champions Trophy 2025: பாகிஸ்தானுக்கு செல்லாத இந்தியா! ஐசிசி எடுத்துள்ள முக்கிய முடிவு!2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடந்த உள்ள நிலையில், இந்திய அணி அங்கு செல்லாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே ஐசிசி சில முடிவுகளை எடுத்துள்ளது.
और पढो »
EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: அரசின் முக்கிய முடிவு, ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும்EPFO Wage Ceiling Hike: EPFO-ன் கீழ் நாடு முழுவதும் உள்ள ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.21,000 ஆக மாற்றப்பட்டால், ஓய்வுபெறும் போது இந்த பலன் கிடைக்கும்.
और पढो »
மீனத்தில் சனி ராகு சேர்க்கை: 2025 புத்தாண்டில் இந்த ராசிகளுக்கு வெற்றிகள் குவியும், மகிழ்ச்சி பொங்கும்Shani Rahu Yuti 2025: 2025 ஆம் ஆண்டு மீன ராசியில் சனி மற்றும் ராகுவின் சேர்க்கை நடக்கும். இதனால் சில ராசிகளுக்கு அற்புதம் நிகழும்.
और पढो »
IPL Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது, எங்கு நடக்கிறது...? வெளியான தகவல்IPL 2025 Mega Auction Venue: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எங்கு, எப்போது நடைபெற இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
ராகு கேது பெயர்ச்சி 2025: 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்...! அரசு வேலை யோகம் உண்டுRahu Ketu Peyarchi | 2025 ஆம் ஆண்டு நடக்கும் ராகு-கேதுவின் பெயர்ச்சி மிதுனம், மகரம், தனுசு ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய திருப்பம் ஏற்படப்போகிறது. தொழில், குடும்பம், பண விஷயங்களில் சிறப்பாக இருக்கும்.
और पढो »