2026 தேர்தலில் அவர் குறிப்பிடும் சில கட்சிகளை எதிர்த்து தான் நம்பும் சில கட்சிகளை ஒன்றிணைத்து களம் காண இருக்கிறாரா நடிகர் விஜய் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த டாக்டர், என்ஜினியர் உள்ளனர்அரசியல் கட்சியினர் செய்யும் பொய்யான பிரச்சாரத்தை நம்பாமல் ஆராய்ந்து பாருங்கள்OTT releasesIND vs ENGசனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..!!
இந்த விழாவில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்"தமிழகத்தில் தலைசிறந்த மருத்துவர்கள் பொறியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் தற்போதைய தமிழகத்துக்கு தேவை நல்ல தலைவர்கள். தலைவர்கள் என்பது அரசியலில் மட்டுமல்ல அவர் சார்ந்திருக்கின்ற துறையில் தன்னை தலைவராக ஆக்கிக் கொள்வது தான். அந்த அர்த்தத்தில் தான் சொன்னேன் என்றார்.
அரசியல் குறித்து அதிகம் பேச விட்டாலும் குறிப்பிட்ட இந்த கருத்து இதில் சில கட்சிகள் பொய் பிரச்சாரங்களை செய்கிறார்கள் என கூறியிருப்பது தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ' யார் அந்த சில கட்சிகள்? ' அவர்களுக்கு எதிரான அரசியலை மேற்கொள்ள இருக்கிறாரா விஜய் என்ற கேள்வி தான் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.விவகாரத்தில் அரசை சமூகவலைதளத்தில் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அக்னி வீரர் திட்டம் முதல் UCC வரை... நிதீஷ் குமார் வைக்கும் சில கோரிக்கைகள்..!!2024 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்றும் NDA அரசாங்கம் அமைப்பதற்கு முன்பு, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள், குறிப்பாக JDU அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
और पढो »
Lok Sabha Election Result 2024 : நிதீஷ் குமார் அடுத்த யு டர்ன்..! இந்தியா கூட்டணிக்கு வர தயார்Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இருந்தாலும், அந்த கூட்டணியில் இருக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரை இந்தியா கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
और पढो »
பெரும்பான்மைக்கு அருகில் பாஜக... கிங் மேக்கராக உருவெடுப்பாரா நிதீஷ் குமார்..!!2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்திய முன்னிலை நிலவரங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என்று கூற வேண்டும்.
और पढो »
உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியின் நிலவரம் குறித்து அப்டேட்டாக தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
और पढो »
இந்த நடிகையுடன் நடிக்கவே மாட்டேன் - விஜய் சேதுபதி திட்டவட்டம்!விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் முதலில் கிருத்தி ஷெட்டி நடிக்க இருந்த நிலையில், விஜய் சேதுபதி அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்.
और पढो »
உங்க குழந்தை கணக்கில் வீக்கா...கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!!சில குழந்தைகள் பிற பாடங்களில் மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும் கணக்கு என்ற பெயரைக் கேட்டவுடனே வியர்த்துவிடும். சில குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் இருக்காது.
और पढो »