28வது நட்சத்திரமா இருந்தாலும் நல்லது மட்டுமே செய்யும் அபிஜித் நட்சத்திரம்! முக்கியத்துவம் என்ன?

Unique Star समाचार

28வது நட்சத்திரமா இருந்தாலும் நல்லது மட்டுமே செய்யும் அபிஜித் நட்சத்திரம்! முக்கியத்துவம் என்ன?
Significance And Meaning Of Abhijit NakshatraAstrologyVicotry
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

Abhijit Naksthra : அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறுதியானவர்களாகவும், எதையும் சமாளிக்கும் உத்வேகமும் திறமையும் கொண்டவர்களாக இருப்பார்கள்....

நட்சத்திர மண்டலத்தின் 28வது நட்சத்திரம்மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...International Yoga Dayஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரங்களை விடவும் நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம் என கூறப்படுகிறது. ஒருவருடைய ஜாதகம் அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது. ஒருவர் பிறந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ அதுவே ஒருவருடைய ஜென்ம ராசியாகும். மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு 1,2,3,4 என குறிப்பிடப்படுகின்றன.

புத்திசாலித்தனம் மற்றும் மன பக்குவம் கொண்டவர்களுக்கும் அபிஜித் நட்சத்திரத்துக்கும் தொடர்பு இருக்கும். அபிஜித் நட்சத்திர ராசியான மகரத்தில் சந்திரனின் நிலை 6:40 டிகிரி முதல் 10:53 டிகிரி வரை இருக்கும் போது பிறந்தவர்கள் அபிஜித் நட்சத்திரத்திற்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். மேலும் படிக்க | புதன் உதயம்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உதயமாகும்... மகிழ்ச்சியும், செல்வமும் அதிகமாகும்

அபிஜித் நட்சத்திரத்தில் சுக்கிரன் வந்தால், ​ திருமணத்தில் தாமதம் ஏற்படும், திருமணம் நடந்தால் அது காதல் திருமணமாகத் தான் இருக்கும். அதேபோல, அபிஜித்அதேபோல, அபிஜித் நட்சத்திரத்தில் ராகு இருந்தால், அவர்கள் தங்கள் தேவைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ராகு ஒருவரை மிகவும் நல்லவராகவோ அல்லது மிகவும் கெட்டவராகவோ மாற்றலாம். அபிஜித் நட்சத்திரத்தில் கேது இருந்தால், ஒருவருக்கு தலைமைத்துவத்தையும் கல்வி நிபுணத்துவத்தையும் தருகிறது. நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால், அரசியலில் ஆர்வம் அதிகமாகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Significance And Meaning Of Abhijit Nakshatra Astrology Vicotry Prosperity Astrology Spritual Planet 12 Zodiac Horoscope Lucky Zodiac அபிஜித் நட்சத்திரத்தின் கிரகம் அபிஜித் நட்சத்திரத்தின் ராசி எது தெரியுமா?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அழகு ஆடம்பரம் பிரபலம் காதல் என வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் சுக்கிர பகவான்!அழகு ஆடம்பரம் பிரபலம் காதல் என வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் சுக்கிர பகவான்!Lord Sukran : புத்திசாலித்தனத்திற்கும், கவித்துவத்திற்கும் புதன் காரகராக இருந்தாலும், நளினமும் காதலும், அக்கறையும் கொண்டதாக கலையை வெளிப்படுத்த சுக்கிரனால் மட்டுமே முடியும்
और पढो »

தினசரி முகத்திற்கு தயிர் தடவினால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்?தினசரி முகத்திற்கு தயிர் தடவினால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்?Curd Benefits for Skin: முகத்திற்கு தயிர் தடவி வந்தால் என்ன என்ன நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
और पढो »

ஞானதிபதியின் நட்சத்திர மாற்றத்தால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! 4 ராசிகளுக்கு கேது எச்சரிக்கை!ஞானதிபதியின் நட்சத்திர மாற்றத்தால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! 4 ராசிகளுக்கு கேது எச்சரிக்கை!Ketu Gochar: கேது இந்த ஆண்டு ராசியை மாற்றாவிட்டாலும், நட்சத்திரத்தை மாற்றுவார். ஜூன் 26-ம் தேதி நட்சத்திரம் மாறப் போகும் கேது, யாருக்கு என்ன செய்வார் என்று பார்க்கலாம்...
और पढो »

பகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறதுபகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறதுADHD: நடிகர் பகத் பாசில் பாதிக்கப்பட்டுள்ள ADHD குறைபாடு என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அதற்கான சிகிச்சை என்ன ஆகியவை குறித்த மருத்துவ ரீதியிலான தகவல்களை விரிவாக இங்கு காணலாம்.
और पढो »

ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!ITR தாக்கல் செய்ய போறீங்களா... இந்த ஆவணங்களை ரெடியா வச்சுகோங்க..!!வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது, அதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்தால், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
और पढो »

யார் யார் இரத்த தானம் செய்யலாம்? இரத்த தானம் செய்வதற்கு முன் இதனை தெரிஞ்சுக்கோங்க!யார் யார் இரத்த தானம் செய்யலாம்? இரத்த தானம் செய்வதற்கு முன் இதனை தெரிஞ்சுக்கோங்க!World Blood Donor Day: இரத்த தானம் செய்வது உடலுக்கும் மனதிற்கும் நல்லது என்று கூறப்படுகிறது. இரத்த தானம் செய்வதற்கு முன்பு சில விஷயங்களை மனதில் வைத்து கொள்வது நல்லது.
और पढो »



Render Time: 2025-02-15 18:38:42