39 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்! துரை வைகோ பேட்டி!

Durai Vaiko Election Results Prerdiction समाचार

39 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்! துரை வைகோ பேட்டி!
Durai VaikoElection Results Prerdictionஅரசியல் எப்படி இருக்க வேண்டும்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 63 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

Durai Vaiko Interview: நானும் ஒரு இந்து தான், கடவுளை வழிபடுபவன் தான். ஆனால் அரசியல் என்பது மதங்களை தவிர்த்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்த விவாதம் தான் இருக்க வேண்டும்...

இன்று செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... கொடிகட்டி பறப்பார்கள்டி20 உலகக் கோப்பை: 2007 டூ 2022 - தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் யார் யார்?மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ உயர்வுடன் கிராஜுவிட்டி வரம்பும் உயர்த்தப்பட்டது

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, இதைத்தான் நாங்கள் தேர்தல் களத்திலே கூறினோம். முதல்வரின் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்கள் இந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டதை மக்களிடம் எங்களால் காண முடிந்தது. அதனால் தான் 39 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தோம். அதைத்தான் கருத்துக்கணிப்பும் தெரிவித்துள்ளது. ஆனால் மத்தியில் பாஜக கூட்டணி 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வந்துள்ளது.

மதிமுக மதுவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் தற்போதைய நிலை குறித்து கேள்விக்கு அளித்த பதிலில், தமிழ்நாட்டில் மது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் தலைவர் வைகோவின் கருத்து. எங்களுக்கு அதில் எந்தவித சமரசம் கிடையாது. படிப்படியாக மதுவை குறைத்து மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை என துரை வைகோ கூறினார்.

யூட்யூபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, சமூக ஊடகங்களுக்கு சென்சார் போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. அதில் சில வரம்புகள் தாண்டும் போது, யூகங்கள் அடிப்படையில் தவறான செய்திகள் பரப்பப்படும் போது தனிப்பட்ட நபரையோ அவரது குடும்பத்தையோ பாதிக்கிறது. பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு சென்சார்சிப் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளது.எளிய மக்களால் பெரிய தவறுகளை கூட வெளியில் கொண்டுவர முடிகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Durai Vaiko Election Results Prerdiction அரசியல் எப்படி இருக்க வேண்டும் துரை வைகோ பேட்டி தேர்தல் தேர்தல் முடிவுகள் பாஜக தேர்தல் கூட்டணி வைகோ திமுக பாஜக காங்கிரஸ் தமிழ்நாடு தேர்தல் 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி!மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி!பிரதமர் மோடி அண்மை நாட்களாக அவர் பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
और पढो »

வைகோ எங்களை ஏமாற்றி விட்டார் என கூறிய முன்னாள் மதிமுக நிர்வாகிக்கு பதிலடிவைகோ எங்களை ஏமாற்றி விட்டார் என கூறிய முன்னாள் மதிமுக நிர்வாகிக்கு பதிலடிவைகோ தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறிய மதிமுக முன்னாள் நிர்வாகி துரைசாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால் வைகோ குறித்து பேச அருகதையற்றவர் என தற்போதைய மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன ராஜ் பேட்டியளித்துள்ளார்.
और पढो »

ருச்சக யோகத்தை உருவாக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி! மூட்டை மூட்டையாய் பணம் சேரும்!ருச்சக யோகத்தை உருவாக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி! மூட்டை மூட்டையாய் பணம் சேரும்!Mars Transit: ஜாதகத்தில் யோகம் இருந்தால், எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அவற்றைத் தாண்டி வெற்றி பெறலாம்
और पढो »

RR vs DC IPL 2024 : டெல்லி வெற்றி..! ஆர்ஆர் 2வது இடம் - சஞ்சு சாம்சன் அப்செட்RR vs DC IPL 2024 : டெல்லி வெற்றி..! ஆர்ஆர் 2வது இடம் - சஞ்சு சாம்சன் அப்செட்ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

TN Exit Poll Results 2024 : அதிமுக 24 தொகுதிகளை கைப்பற்றும்... ஆச்சரியமா இருக்கே..!TN Exit Poll Results 2024 : அதிமுக 24 தொகுதிகளை கைப்பற்றும்... ஆச்சரியமா இருக்கே..!லோக்சபா தேர்தல் 2024 ஏழு கட்ட வாக்குபதிவுகளும் நிறைவடைந்திருக்கும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழ்நாட்டில் அதிமுக 24 தொகுதிகளில் வெற்றி பெறும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
और पढो »

மீண்டும் சொதப்பிய சாம்சன்... ரிஷப், பாண்டியா அசத்தல் - பயிற்சி ஆட்டத்தில் கலக்கல்மீண்டும் சொதப்பிய சாம்சன்... ரிஷப், பாண்டியா அசத்தல் - பயிற்சி ஆட்டத்தில் கலக்கல்India vs Bangladesh Warm Up Match: வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 22:49:28