39 வயதில் 100 குழந்தைகளுக்கு தந்தையான டெலிகிராம் சிஇஓ..! எப்படி?

Pavel Durov समाचार

39 வயதில் 100 குழந்தைகளுக்கு தந்தையான டெலிகிராம் சிஇஓ..! எப்படி?
Telegram CEOPavel Durov Sperm DonationTelegram CEO Children News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

Pavel Durov : டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் நூறு குழந்தைகளுக்கு தந்தையாக மாறியிருப்பது அண்மையில் தான் தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார். தான் தந்தையானது தெரியாமல் அவர் இருந்தது எப்படி? என பலர் கேட்ட நிலையில் விளக்கமும் கொடுத்திருக்கிறார்.

டெலிகிராம் சிஇஓ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: பூஜ்ஜியம் ஆகிறதா அகவிலைப்படி? டிஏ ஹைக் எவ்வளவு?7th pay commission Pavel Durov sperm donation News : டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் அண்மையில் வெளியிட்ட சோஷியல் மீடியா பதிவில் தான் 100 குழந்தைகளுக்கு தந்தையாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இத்தனை குழந்தைகளுக்கு தந்தையானதை சமீபத்தில் தெரிந்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார். அவருக்கு இப்போது தான் 39 வயதாகிறது.

பாவெல் துரோவ் மேலும் கொடுத்துள்ள விளக்கத்தில், தன்னிடம் விந்தணு தானம் கேட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் கேட்டதாகவும், அப்போது கிளினிக்கிற்கு சென்றபோது விந்தணுக்கள் உயர் தரத்தில் இருப்பதும் தெரியவந்ததாக கூறியுள்ளார். அப்போது, விந்தணு தானம் செய்யுமாறு கிளினிக்கில் இருந்தவர்கள் கேட்டுக் கொண்டதால், அப்போது இருந்து இந்த தானம் செய்து வருவதாகவும் பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். விந்தணு தானம் செய்வதற்கும் வழிமுறைகள் இருக்கின்றன.தம்பதிகள் கருவுறாமை இருந்தால் விந்தணு தானம் மூலம் பெற்றோராகலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Telegram CEO Pavel Durov Sperm Donation Telegram CEO Children News Sperm Donation Sperm Donation Details Rules For Sperm Donation பாவெல் துரோவ் டெலிகிராம் சிஇஓ விந்தணு தானம் விந்தணு தானம் பற்றிய கட்டுக்கதைகள் விந்தணு தானம் வழிமுறைகள் விந்தணு தான் யார் செய்யலாம்? Lifestyle News Pregnancy Tips Latest Pregnancy Tips Tamil Health News Sperm Health

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கல்யாணம் செய்துக் கொள்ளாமலேயே நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அப்பாவான டெலிகிராம் சிஇஓ!!கல்யாணம் செய்துக் கொள்ளாமலேயே நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அப்பாவான டெலிகிராம் சிஇஓ!!Telegram CEO Pavel Durov Great Biological Father : கல்யாணம் செய்துக் கொள்ளாமலேயே நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அப்பாவான டெலிகிராம் சிஇஓ!!
और पढो »

குழந்தைகளுக்கு எந்த வயதில் போனை பயன்படுத்த கொடுக்கலாம்? இதோ பதில்!குழந்தைகளுக்கு எந்த வயதில் போனை பயன்படுத்த கொடுக்கலாம்? இதோ பதில்!குழந்தைகளுக்கு எந்த வயதில் போனை பயன்படுத்த கொடுக்கலாம்? இதோ பதில்!
और पढो »

முகேஷ் அம்பானியை கணவராக எப்படி தேர்வு செய்தேன்? நீதா அம்பானி சொல்லும் டிப்ஸ்முகேஷ் அம்பானியை கணவராக எப்படி தேர்வு செய்தேன்? நீதா அம்பானி சொல்லும் டிப்ஸ்Nita Ambani : நீதா அம்பானி, நான் எப்படி முகேஷ் அம்பானியை தேர்வு செய்தேன் என்று கூறி, நல்ல கணவன், மனைவியை எப்படி தேர்வு செய்வது என்பதற்கு இளம் வயதினருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
और पढो »

தொலை தூர காதலை வலுவாக்குவது எப்படி? ரிலேஷன்ஷிப் டிப்ஸ்!தொலை தூர காதலை வலுவாக்குவது எப்படி? ரிலேஷன்ஷிப் டிப்ஸ்!தொலை தூர காதலை வலுவாக்குவது எப்படி? ரிலேஷன்ஷிப் டிப்ஸ்!
और पढो »

காதல் தோல்வி ஏற்பட்ட பிறகு முன்னாள் காதலியை மறப்பது எப்படி?காதல் தோல்வி ஏற்பட்ட பிறகு முன்னாள் காதலியை மறப்பது எப்படி?காதல் தோல்வி ஏற்பட்ட பிறகு, முன்னாள் காதலி காதலன் நினைவுகளை உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறதா? அதில் இருந்து மீள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
और पढो »

Fake Friend-ஐ கண்டுபிடிப்பது எப்படி? மனம் நோகாத சிம்பிள் வழிகள்!Fake Friend-ஐ கண்டுபிடிப்பது எப்படி? மனம் நோகாத சிம்பிள் வழிகள்!Fake Friend-ஐ கண்டுபிடிப்பது எப்படி? மனம் நோகாத சிம்பிள் வழிகள்!
और पढो »



Render Time: 2025-02-13 22:07:44