Glowing Skin Diet: ஆரோக்கியமாகவும் இளமையாகவும் தோற்றமளிக்க சரியான உணவுமுறை மிகவும் அவசியம். உங்கள் உணவில் சில சத்தான உலர் பழங்களைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் சருமம் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதோடு, 40 வயதிலும் இளமையான சருமத்தைப் பெறலாம்.
இளம் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சருமம் பெறலாம்.Mercury transitDiabetes Dry Fruits For Young Skin : இளம் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சருமத்தை யார் தான் விரும்பவதில்லை, ஆனால் இதற்காக நாம் அனைவரும் அழகு சாதனப் பொருட்களில் பல ஆயிரம் ரூபாய் செலவிடுகிறோம். அத்தகைய சூழ்நிலையில் 40 வயதிற்குப் பிறகும் நீங்கள் இளமையாக இருக்க விரும்பினால், உங்கள் உணவில் சில உலர் பழங்களைச் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். உலர் பழங்கள் சத்தானவை மட்டுமல்ல, அவை சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
மேலும் படிக்க | Garlic Benefits: தினசரி பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தெரியாம போச்சே பாதாம் வைட்டமின் ஈ இன் சிறந்த மூலமாகும், இது சருமத்தை ஊட்டமளிப்பதற்கும் நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. வைட்டமின் ஈ ஒரு இயற்கை ஆக்ஸிஜனேற்றியாகும், இது ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, பாதாமில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளதால், அவை சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகின்றன. எனவே தினமும் 5-6 ஊறவைத்த பாதாம் சாப்பிடுங்கள்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Om Birlaபட்டப்பகலில் அரசு அலுவலகத்தில் மது அருந்தும் அதிகாரிகள்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோஇளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்! காவலர் கண் எதிரே தாக்குதல்..
Dry Fruits For Young Skin Young Skin Home Remedies Young Skin Tips How To Get Young Skin Skin Care Tips Which Dry Fruit Is Best For Skin Which Dry Food Is Good For Skin Which Fruit Is Best For Skin Which Nuts Are Good For Skin Which Dry Fruit Is Good For Skin Whitening How To Eat Dry Fruits For Glowing Skin
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டிரைவிங் லைசென்ஸ் அப்டேட் : ஓட்டுநர் தேர்வில் இவர்களுக்கு மட்டும் விலக்கா? அரசு விளக்கம்Driving license update : டிரைவிங் லைசென்ஸ் பெற ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என செய்தி வெளியான நிலையில், தற்போது இந்த அறிக்கைகள் குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
और पढो »
வயசு ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டுமா? உங்கள் டையட்டில் 5 உணவுகள் தவறக்கூடாதுவயசு ஆனாலும், முதுமை தோற்றம் இல்லாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்றால் உங்கள் உணவில் இந்த காய்கறிகள், பழங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
और पढो »
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் எதற்கு தேவை? வாரிசு சான்றிதழைப் பெறுவது எப்படி?How To Get Legal Heirs Certificate: சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் என்பது அரசிடம் இருந்து பெற வேண்டிய முக்கியமான ஆவணம், யாருக்கு எதற்காக இந்த சான்றிதழ் தேவை?
और पढो »
ஊறவைத்த உலர் திராட்சை நீரை குடிங்க.. பல அதிசயத்தை காண்பீர்கள்Raisin Water Benefits: உலர் திராட்சை தண்ணீர் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அற்புத பொருளாகும். இந்த தண்ணீரை நாம் தினமும் குடித்து வந்தால் பல உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம்.
और पढो »
உடனடியாக வெள்ளை முடியை கருப்பாக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்White Hair Naturally Black Hair: உங்கள் வெள்ளை முடியை கருப்பாக்க வேண்டும் என்றால் சமையலறையில் இருக்கும் இந்த ஒரு பொருளை பயன்படுத்தினால் போதும். இதை உபயோகிப்பது எளிதானதுடன் மலிவானதும் கூட.
और पढो »
சுகர் லெவல் டக்குனு குறையும்.. இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய அந்த சுவையான பழங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »