50 வயசு விஜய்யா இது? இவ்ளோ அழகா இருக்காறே!! GOAT பட போட்டோக்கள்..

The GOAT समाचार

50 வயசு விஜய்யா இது? இவ்ளோ அழகா இருக்காறே!! GOAT பட போட்டோக்கள்..
The GOAT PhotosVijayVenkat Prabhu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

50 வயசு விஜய்யா இது? இவ்ளோ அழகா இருக்காறே!! GOAT பட போட்டோக்கள்..

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தி கோட் படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது, ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், தி கோட் . விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மைக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதில், மகனின் கதாப்பாத்திரம் 20களில் இருப்பதால் அதற்கு மட்டும் டீ-ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தி கோட் திரைப்படத்தில் இளமையான விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க, வளர்ந்த விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருக்கிறார். சினேகாவும் விஜய்யும் வசீகரா திரைப்படத்திற்கு பிறகு இந்த படத்தில்தான் ஒன்றாக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு தி கோட் படத்தின் டிரைலர் வெளியானது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

The GOAT Photos Vijay Venkat Prabhu The GOAT Cast The GOAT Movie Cast And Crew The GOAT Movie Latest Photos Actor Vijay In The GOAT Movie The GOAT Movie Latest Stills Of Vijay The GOAT Actors The GOAT Release Date The GOAT Director தி கோட் படம் தி கோட் படத்தின் ரிலீஸ் தேதி தி கோட் பட போட்டோக்கள் தி கோட் படத்தில் நடிப்பவர்கள் யார் யார் தி கோட் பட நடிகர்கள் தி கோட் படம் தி கோட் திரைப்படம் தி கோட் படத்தில் விஜய்யின் போட்டோக்கள் The Greatest Of All Time The Greatest Of All Time Movie Photos

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

‘புன்னகை தேசம்’ பட நாயகனா இது? ஆளே மாறிட்டாரே! வைரல் புகைப்படங்கள்..‘புன்னகை தேசம்’ பட நாயகனா இது? ஆளே மாறிட்டாரே! வைரல் புகைப்படங்கள்..‘புன்னகை தேசம்’ பட நாயகனா இது? ஆளே மாறிட்டாரே! வைரல் புகைப்படங்கள்..
और पढो »

எவரெஸ்டை விட 3 மடங்கு பெரிய மலை! விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு!!எவரெஸ்டை விட 3 மடங்கு பெரிய மலை! விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு!!Rheasilvia mountain of Vesta : வெஸ்டாவின் ரீசில்வியா மலை, எவரெஸ்ட் சிகரத்துடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு பெரியது... இது தான் சூரிய மண்டலத்தின் மிக உயரமான மலை
और पढो »

பிரேக்-அப் ஆவதற்கான 7 அறிகுறிகள்! ‘இது’ இருந்தா கண்டிப்பா காதல் முறிவுதான்!பிரேக்-அப் ஆவதற்கான 7 அறிகுறிகள்! ‘இது’ இருந்தா கண்டிப்பா காதல் முறிவுதான்!பிரேக்-அப் ஆவதற்கான 7 அறிகுறிகள்! ‘இது’ இருந்தா கண்டிப்பா காதல் முறிவுதான்!
और पढो »

மாளவிகா மோகனனுக்கு மதுரையில் பிடித்த உணவு ‘இது’தான்! எது தெரியுமா?மாளவிகா மோகனனுக்கு மதுரையில் பிடித்த உணவு ‘இது’தான்! எது தெரியுமா?மாளவிகா மோகனனுக்கு மதுரையில் பிடித்த உணவு ‘இது’தான்! எது தெரியுமா?
और पढो »

அந்தகன் திரைப்படம்.. செம வெயிட்டான கதை - பிரசாந்த் பெருமிதம்அந்தகன் திரைப்படம்.. செம வெயிட்டான கதை - பிரசாந்த் பெருமிதம்அந்தாதுன் படத்துக்கும், அந்தகன் படத்துக்கும் நிறைய வித்தியாசங்களை எதிர்பார்க்கலாம். இது, ரீமேக் படம் அல்ல. ரீ மேட் படம்.
और पढो »

பெண்களை சிங்கப்பெண்களாக்கும் சூப்பர் சாறுகள்: தினமும் குடித்தால் திடமாய் வாழலாம்பெண்களை சிங்கப்பெண்களாக்கும் சூப்பர் சாறுகள்: தினமும் குடித்தால் திடமாய் வாழலாம்Best Juices For Women: 30 வயதுக்குப் பிறகு, உடலில் உள்ள செல்களின் உற்பத்தி குறையத் தொடங்குகிறது. இது தசைகள், கல்லீரல், சிறுநீரகங்கள் உட்பட பல உறுப்புகளை பாதிக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-19 20:18:12