7th Pay Commission: DA 53% தாண்டினால் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரண த்தை 3% சமீபத்தில் உயர்த்தியது. ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த இந்த உயர்வு, டிசம்பர் 2024 வரை அமலில் இருக்கும். அகவிலைப்படி 53% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் அடிப்படை சம்பளத்துடன் DA இணைப்பது பற்றி பேச்சுக்கள் எழுந்துள்ளது. இதற்கு முன்பு அகவிலைப்படி 50% தாண்டிய பொழுது, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் அகவிலைப்படி மீண்டும், அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்று எதிர்பார்க்கின்றனர்.
அதாவது அகவிலைப்படி 50% கடந்தாலும், அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படாது என்று தெரிவித்துள்ளது. அரசு அடுத்த அகவிலைப்படி அறிவிப்பை எப்போது வெளியிடும் என்று ஊழியர்கள் ஆர்வமாக பார்த்து கொண்டு உள்ளனர். பொதுவாக இந்த அறிவிப்பு மார்ச் மாதமும், அக்டோபர் மாதமும் இருக்கும். அதன்படி அடுத்த டிஏ உயர்வு மார்ச் 2025ல் அறிவிக்கப்பட உள்ளது. நிலுவை தொகையுடன் ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரும்.
DA Merger Basic Pay Dearness Allowance Central Government Employees Dearness Relief Pensioners DA Revision Government Policy Wage Structure Inflation 5Th Pay Commission 6Th Pay Commission 7Th Pay Commission Vishal Gehrana Debjani Aich Sanjeev Kumar HRA TA DA Increase Holi Festival March 2025 Salary Arrears மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு அகவிலைப்படி டிஏ ஹைக் டிஏ உயர்வு AICPI Index 7Th Central Pay Commission ஏஐசிபிஐ குறியீடு சம்பள உயர்வு ஊதிய உயர்வு அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு 8வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு கூட்டு ஆலோசனைக் குழு ஓய்வூதியதாரர்கள் மாத சம்பளம் ஓய்வூதியம் அகவிலை நிவாரண மாத ஊதியம் மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு ஓய்வூதியம் அடிப்படை சம்பளம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா 53% அகவிலைப்படி? மீண்டும் ஒரு குட் நியூஸ்? அரசு வைத்த ட்விஸ்ட்7th Pay Commission DA Hike News: அகவிலைப்படி 53% -ஐ எட்டியதை அடுத்து, அகவிலைப்படி தொகை அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்படுமா என்ற கெள்வி பலரிடமிருந்து வந்த வண்ணம் உள்ளது.
और पढो »
அகவிலைப்படி உயர்வு உண்டு, ஆனால் ‘அது’ இல்லை: ஊழியர்களுக்கு மகிழ்ச்சியிலும் ஒரு ஏமாற்றம்7th Pay Commission: அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படவில்லை என்றாலும், DA 50% வரம்பை கடக்கும் போது சில கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகள் மீது நேர்மறையான தாக்கம் இருக்கும்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்: அகவிலைப்படி 3% உயர்வு7th Pay Commission DA Hike News: தீபாவளிக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (Dearness Allowance) உயர்த்த முடிவெடுத்துள்ளது.
और पढो »
7th Pay Commission: ఉద్యోగులకు బిగ్ అప్డేట్, 53 శాతం డీఏ కనీస వేతనంలో కలుపుతారా, జీతం ఎంత పెరుగుతుంది7th Pay Commission Big Updates for central government employees 53 percent 7th Pay Commission: కేంద్ర ప్రభుత్వ ఉద్యోగుల డీఏ ఇటీవల 3 శాతం పెరిగింది. అటు పెన్షనర్ల డీఆర్ కూడా 3 శాతం పెరిగింది.
और पढो »
8வது ஊதியக்குழு: 35%-க்கு மேல் ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பரில் குட் நியூஸ்8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும்.
और पढो »
खुशखबरीः DA के बाद मोदी सरकार का एक और बड़ा ऐलान- कर्मचारियों को दिया नायाब गिफ्ट7th Pay Commission: These allowances will increase after DA, खुशखबरीः DA के बाद मोदी सरकार का एक और बड़ा ऐलान- कर्मचारियों को दिया नायाब गिफ्ट
और पढो »