8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைசா? ஊதியம் எவ்வளவு உயரும்?

8Th Pay Commission समाचार

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைசா? ஊதியம் எவ்வளவு உயரும்?
Central GovernmentDiwaliCentral Government Employees
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 130%
  • Publisher: 63%

8th Pay Commission: 8வது ஊதியக்குழு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும், அடிப்படை சம்பளம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையலாம்.

8th Pay Commission: ஊழியர்கள் செய்யும் பணிகளுக்கு ஏற்றவாறு, அவற்றுடன் ஒத்துப்போகும் வகையில், ஊதிய விகிதக் கட்டமைப்பை மாற்ற ஆணையம் விரும்புகிறது. இது நியாயமான ஊதிய முறைக்கு வழிவகுக்கும். இந்த வகையில், ஊதியம் வெவ்வேறு நிலைகள் மற்றும் கிரேடுகளில் உள்ள தொழிலாளர்கள் செய்யும் கடமைகளுக்கு ஏற்றவாறு இருக்கும். 8வது ஊதியக் குழு வின் ஊதிய விகிதப் பரிந்துரைகள் பற்றிய அப்டேட் விரைவில் கிடைக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது.

இது தவிர, ஓய்வுபெற்ற பணியாளர்கள், அதாவது ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத் திட்டங்களும் மேம்படுத்தப்படலாம். இதனால் 8வது ஊதியக் குழுவின் நன்மைகளின் ஒட்டுமொத்த தொகுப்பு மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் லாபகரமானதாகவும் இருக்கும். ஊழியர்கள் செய்யும் பணிகளுக்கு ஏற்றவாறு, அவற்றுடன் ஒத்துப்போகும் வகையில், ஊதிய விகிதக் கட்டமைப்பை மாற்ற ஆணையம் விரும்புகிறது. இது நியாயமான ஊதிய முறைக்கு வழிவகுக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Central Government Diwali Central Government Employees Diwali Surprise Basic Salary Allowances Pensioners Pay Structure Fitment Factor 44 Percent Salary Hike Salary Hike Dearness Allowance 7Th Pay Commission மத்திய அரசு தீபாவளி 8வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் மத்திய அரசு ஊழியர்கள் கொடுப்பனவுகள் ஓய்வூதியதாரர்கள் ஊதிய அமைப்பு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 7வது ஊதியக்குழு தீபாவளி 7வது ஊதியக் குழு 44 சதவிகித ஊதிய உயர்வு ஊதிய உயர்வு சம்பள உயர்வு அகவிலைப்படி New Pay Commission 7Th Central Pay Commission Dearness Allowance 7Th Pay Commission Update

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அம்மாடி.... சம்பளம் இவ்வளவு அதிகரிக்குமா!! மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு, லேட்டஸ்ட் அப்டேட்அம்மாடி.... சம்பளம் இவ்வளவு அதிகரிக்குமா!! மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு, லேட்டஸ்ட் அப்டேட்8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், அது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: 44% சம்பள உயர்வுடன் 8வது ஊதியக்குழு எப்போது வருகிறது?மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: 44% சம்பள உயர்வுடன் 8வது ஊதியக்குழு எப்போது வருகிறது?8th Pay Commission: பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்கமிஷன் அமலுக்கு வருகின்றது. 7வது ஊதியக்குழு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் 8வது ஊதியக் குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வர வேண்டும்.
और पढो »

சம்பள உயர்வுடன் 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட் விரைவில்சம்பள உயர்வுடன் 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட் விரைவில்8th Pay Commission: மிக விரைவில் அரசாங்கம் 8வது ஊதியக்குழு குறித்த ஏதாவது ஒரு அப்டேட்டை வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்Business News In Tamil: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
और पढो »

8வது ஊதியக்குழுவில் ஏற்றத்துடன் மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா சம்பள உயர்வு8வது ஊதியக்குழுவில் ஏற்றத்துடன் மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா சம்பள உயர்வு8th Pay Commission: இந்தியாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், காலப்போக்கில் பணவீக்கத்தை நிவர்த்தி செய்ய நிறுவப்பட்ட பல்வேறு மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மூலம் குறிப்பிடத்தக்க திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.
और पढो »

44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு? மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு? மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்8th Pay Commission: 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குள் எட்டாவது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கான வரைவை அரசாங்கம் தயாரிக்கும் என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
और पढो »



Render Time: 2025-02-13 11:24:38