8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கனவு இந்த பட்ஜெட்டில் நிறைவேறலாம். 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் அளித்துள்ள கோரிக்கைகளில் 8வது ஊதியக்குழு வின் உருவாக்கம் மற்றும் செயலாக்கம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால், 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட பின், ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். ஆகையால் நீண்ட நாட்களாக ஊழியர்கள் இதை கோரி வருகிறார்கள். 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால், ஊழியர்களின் ஊதிய முறையில் பல மாற்றங்கள் ஏற்படும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இதனால் பெரிய அளவிலான நன்மைகள் கிடைக்கக்கூடும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இதனால் பெரிய அளவிலான நன்மைகள் கிடைக்கக்கூடும். அடிப்படை ஊதியம், அலவன்ஸ்கள், ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகளை ஊதியக் குழு மறுஆய்வு செய்யலாம். இதன் காரணமாக கணிசமான ஊதிய உயர்வு இருக்கும் என நம்பப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய கவுன்சில், மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டு ஆலோசனை அமைப்பின் செயலர் ஷிவ் கோபால் மிஸ்ரா, 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தி, அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
8Th Pay Commission Implementation Budget 2024 Da Hike 8வது ஊதியக்குழு 8வது ஊதியக்கமிஷன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2024 எண்டிஏ அரசாங்கம் Central Government Employees மத்திய அரசு ஊழியர்கள் 8வது சம்பள கமிஷன் Salary சம்பளம் சம்பள உயர்வு Salary Hike ஊதிய உயர்வு ஏஐசிபிஐ குறியீடு AICPI Index புதிய ஊதியக்குழு New Pay Commission 8Th Pay Commission 7வது ஊதியக் குழு 7வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு 7Th Pay Commission ஓய்வூதியதாரர்கள் Pensioners அடிப்படை ஊதியம் Basic Salary ஊதிய உயர்வு 7Th Cpc Update 7Th Central Pay Commission டிஏ உயர்வு அகவிலைப்படி 54 Percent Da Dearness Allowance 7Th Pay Commission Update 7Th Pay Commission Dearness Allowance 7Th Cpc Latest News 8வது ஊதியக் கமிஷன் டிஏ ஹைக் Da 7Th Cpc Update Da Hike Latest News மத்திய அரசு Central Government 7Th Pay Commission Latest News 50% Da 7வது ஊதியக்குழு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
8th Pay Commission முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா அடுத்த ஊதியக்கமிஷன்?8th Pay Commission: சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பள கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ள 8வது ஊதியக்குழு பற்றிய செய்தி விரவில் வரும் என நம்பப்படுகின்றது.
और पढो »
8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்8th Pay Commission: மத்திய அரசு உழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் சில குறிப்பிட்ட அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். ஜூலை மாத அகவிலைப்படி திருத்தம், 8வது ஊதியக்குழு ஆகியவை இவற்றில் முக்கியமானவையாக உள்ளன.
और पढो »
அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் அதிரடி ஏற்றம்: 25% உயர்ந்தன 13 அலவன்சுகள்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு ஒரு அட்டகாசமான செய்தியை அளித்துள்ளது. அரசாங்கம் எளிடிட்ட சுற்றறிக்கையின் மூலம் ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் டிஏ ஹைக்: அறிவிப்பு எப்போது?7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசின் அனைத்து அதிகாரிகள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் மிக விரைவில் திருத்தம் செய்யப்படலாம்.
और पढो »
DA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசுAadhaar Enabled Biometric Attendance System: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு வருவதற்கு முன்பே ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
DA HIke: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 9% அகவிலைப்படி உயர்வு, வெளியானது அரசு அறிவிப்புDA Hike For Tamil Nadu Government Employees: தமிழ்நாடு அரசு பணிகளில் பணிபுரியும் ஒரு பகுதி ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »