8வது ஊதியக்குழு, 44% ஊதிய உயர்வு: நிதிச்செயலரின் ஹிண்ட்.... மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

8Th Pay Commission समाचार

8வது ஊதியக்குழு, 44% ஊதிய உயர்வு: நிதிச்செயலரின் ஹிண்ட்.... மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்
Central Government Employees44 Percent Salary Hike44 சதவிகித ஊதிய உயர்வு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 53 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 191%
  • Publisher: 63%

8th Pay Commission: வழக்கமாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் பணவீக்க விகிதம் மற்றும் பிற பொருளாதார காரணிகளைக் கருத்தில் கொண்டு அரசாங்க ஊழியர்களின் ஒட்டுமொத்த ஊதியம் மாற்றியமைக்கப்படுகின்றது.

8th Pay Commission: 8வது ஊதியக்குழு வின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறித்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 2.57 மடங்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பெற்று வருகிறார்கள். இதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. இப்படி நடந்தால், ஊழியர்களுக்கு சுமார் 44% ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.அடுத்த ஊதியக்கமிஷன், அதாவது 8வது ஊதியக்குழு வின் உருவாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

முக்கிய பொறுப்புகளை வகிக்கும் அவர் இப்படி கூறியுள்ளது மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. ஜூன் 2024 இல் 8வது ஊத்யக்குழுவின் உருவாக்கம் தொடர்பாக இரண்டு பிரதிநிதித்துவங்கள் பெறப்பட்டுள்ளதாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியும் உறுதிப்படுத்தினார்.வழக்கமாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் பணவீக்க விகிதம் மற்றும் பிற பொருளாதார காரணிகளைக் கருத்தில் கொண்டு அரசாங்க ஊழியர்களின் ஒட்டுமொத்த ஊதியம் மாற்றியமைக்கப்படுகின்றது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Central Government Employees 44 Percent Salary Hike 44 சதவிகித ஊதிய உயர்வு 8வது ஊதியக்குழு 8வது ஊதியக்கமிஷன் பட்ஜெட் மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழு 8வது ஊதியக் கமிஷன் அலவன்சுகள் 44% ஊதிய உயர்வு சம்பள உயர்வு ஊதிய உயர்வு Central Government மத்திய அரசு Salary Hike Fitment Factor ஃபிட்மெண்ட் ஃபாக்டர் Allowances டிவி சோமநாதன் TV Somanathan Salary சம்பளம் சம்பள உயர்வு புதிய ஊதியக்குழு New Pay Commission 7வது ஊதியக் குழு 7வது ஊதியக்குழு 7Th Pay Commission அடிப்படை ஊதியம் Basic Salary மத்திய அரசு 7Th Cpc Update Da Ta Hra Da Hike 7Th Central Pay Commission டிஏ உயர்வு அகவிலைப்படி Dearness Allowance 7Th Pay Commission Update 7Th Pay Commission House Rent Allowance. 7Th Cpc Latest News டிஏ ஹைக் Da 7Th Cpc Update Da Hike Latest News மத்திய அரசு Central Government 7Th Pay Commission Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு?மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு?8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி. அவர்களது நீண்ட நாள் கனவு இந்த பட்ஜெட்டில் நிறைவேறலாம். 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா?8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா?8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஊழியர் சங்கங்களும், அரசு அமைப்புகளும் நிதி அமைச்சகத்துக்கு, பலமுறை கடிதம் எழுதி தங்கள் தேவைகளை பற்றி தெரிவித்துள்ளன. இப்போது 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் குறித்து ஒரு மிகப்பெரிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு: இந்த நாளில் அறிவிப்புமத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு: இந்த நாளில் அறிவிப்பு7th Pay Commission: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளிவரக்கூடும்.
और पढो »

8வது ஊதியக்குழு, டிஏ அரியர், ஓபிஎஸ்: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் ஜாக்பாட்8வது ஊதியக்குழு, டிஏ அரியர், ஓபிஎஸ்: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் ஜாக்பாட்Budget 2024: ஜூலை 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார். மத்திய அரசு ஊழியர்கள் டிஏ உயர்வு, டிஏ அரியர் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம், 8வது ஊதியக்குழு ஆகியவற்றில் சாதகமான சில அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்... 8வது ஊதியக்குழு என்ன ஆனது?மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்... 8வது ஊதியக்குழு என்ன ஆனது?8th Pay Commission: 8வது ஊதியக்குழு ஏமாற்றம் அளித்துள்ள இந்த நேரத்தில் டிஏ ஹைக் பற்றிய அறிவிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: மிகப்பெரிய ஊதிய உயர்வுடன் வருகிறது டிஏ ஹைக்... எப்போது?மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: மிகப்பெரிய ஊதிய உயர்வுடன் வருகிறது டிஏ ஹைக்... எப்போது?7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. பட்ஜெட்டில் அவர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கவில்லை என்றாலும், வெறு சில அறிவிப்புகள் மூலம் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கக்கூடும்.
और पढो »



Render Time: 2025-02-16 12:53:44