8வது ஊதியக்குழு: அதிரடியாய் உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம், இந்த நாளில் அறிவிப்பா?

8Th Pay Commission समाचार

8வது ஊதியக்குழு: அதிரடியாய் உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம், இந்த நாளில் அறிவிப்பா?
Budget 2025PensionersFitment Factor
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 38 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 139%
  • Publisher: 63%

8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பை மத்திய அரசு எப்போது வெளியிடும் என்பது குறித்து சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. இது குறித்து பல விதமான கணிப்புகள் உள்ளன.

8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகியவற்றில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். குறிப்பாக ஊழியர்களின் ஊதிய அமைப்பில் மாற்றம் செய்யப்படும். அடிப்படை ஊதியத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியான ஃபிட்மெண்ட் ஃபேக்டர் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து பல ஊகங்கள் உள்ளன. தற்போது 7வது ஊதியக்குழு வின் கீழ் ஃபிட்மெம்ட் ஃபேக்டர் 2.57 ஆக உள்ளது.

சமீபத்தில், கூட்டு ஆலோசனை அமைப்பின் தேசிய செயலாளர் செயலாளர், ஷிவ் கோபால் மிஸ்ரா, ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளார். பணவீக்கம் காரணமாக இது முக்கியமானதாக கூறப்படுகிறது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைப் புதுப்பிக்கப் பயன்படும் பெருக்கி ஆகும். சம்பள உயர்வு: 7வது ஊதியக் குழுவில் 2.57 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், குறைந்தபட்ச அடிபடை சம்பளம் ரூ.7,000 லிருந்து ரூ.17,990 ஆக உயர்ந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Budget 2025 Pensioners Fitment Factor Salary Hike Central Government Employees 7Th Pay Commission Pension Hike Pension Basic Salary Shiv Gopal Mishra ஷிவ் கோபால் மிஸ்ரா Salary Central Government 8வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு ஓய்வூதியம் ஊதியம் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் ஊதிய உயர்வு சம்பள உயர்வு 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு ஓய்வூதிய உயர்வு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் குறைந்தபட்ச அடிபடை சம்பளம் குறைந்தபட்ச ஓய்வூதியம் குறைந்தபட்ச ஊதியம் மத்திய அரசு குறைந்தபட்ச சம்பளம் Business News In Tamil Business News In Tamil 8Th Pay Commission Latest News 7Th Pay Commission Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு: 8வது ஊதியக்குழு.... இந்த நாளில் அறிவிப்பா?மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு: 8வது ஊதியக்குழு.... இந்த நாளில் அறிவிப்பா?8th Pay Commission: 8வது ஊதியக்குழு தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்படும்போது 8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
और पढो »

8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் எப்போது அறிவிக்கும்? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு?
और पढो »

நவம்பர் 30-க்குள் வீட்டிலிருந்தபடியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி? எளிய செயல்முறை இதோநவம்பர் 30-க்குள் வீட்டிலிருந்தபடியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி? எளிய செயல்முறை இதோLife Certificate: ஓய்வூதியம் பெறுவோர், வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வழங்குகின்றனர். இந்த சான்றிதழை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால், ஓய்வூதியதாரர்களது ஓய்வூதியம் நிறுத்தப்படலாம்.
और पढो »

ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!Kalashtami October 2024 : ஐப்பசி மாதத்தில் வரும் அஷ்டமி விரதம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்படும், இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
और पढो »

8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு UPSன் கீழ் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு UPSன் கீழ் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?8th Pay Commission: 2026ல் 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (யுபிஎஸ்) ஊழியர்கள் அதிக ஓய்வூதியம் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
और पढो »

8வது ஊதியக்குழு... அதிரடி ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்8வது ஊதியக்குழு... அதிரடி ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்8th Pay Commission: 8வது ஊதியக்குழுவை அமப்பதற்கான நேரம் வந்துவிட்டது. 2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த ஆணையம் அமைப்பது குறித்து அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
और पढो »



Render Time: 2025-02-13 10:57:26