நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள்பிரண்ட் படத்தின் டீஸரை ஹீரோ விஜய் தேவரகொண்டா வெளியிட்டார். வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவின்"தி கேர்ள்பிரண்ட்" படத்தின் டீஸரை ஹீரோ விஜய் தேவரகொண்டா வெளியிட்டார். வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.Saturn Transit 2025ராஷ்மிகா மந்தனா
மற்றும் திறமைமிகு நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம்"தி கேர்ள்பிரண்ட்". பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மெண்ட் பேனர்கள் இணைந்து தயாரிக்கிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள"தி கேர்ள்பிரண்ட்" படம் ஒரு அழகான காதல் கதையைச் சொல்கிறது. இப்படத்தை தீரஜ் மொகிலினேனி மற்றும் வித்யா கோப்பினிடி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!BananaParenting Tipsஇந்திய அணியில் பெரிய மாற்றம்...
Rashmika Mandanna Rashmika Mandanna Movies Rashmika Mandanna Instagram Rashmika Mandanna Pushpa 2 Rashmika Mandanna Pushpa 2 Salary Rashmika Mandanna Height Rashmika Mandanna Upcoming Movies Rashmika Mandanna Marriage Rashmika Mandanna Boy Friend Rashmika Mandanna Vijay Devarakonda Marriage Rashmika Mandanna Latest News The Girlfriend Teaser The Girlfriend Teaser Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EMI-ல் டூவீலர் வாங்க போறீங்களா? இந்த விஷயங்களை நியாபகம் வச்சுக்கோங்க!Applying for Two Wheeler Loan: இரு சக்கர வாகனத்தை கடனில் எடுக்கும் முன்பு அல்லது விண்ணப்புக்கும் முன்பு சில விஷயங்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டிய அவசியம்.
और पढो »
“நான் பலவீனமானவன் அல்ல..” விஜய் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி!“நான் பலவீனமானவன் அல்ல..” விஜய் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி!
और पढो »
நீயா நானாவில் ஒரு எபிசோடுக்கு கோபிநாத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் நீயா நானா புகழ் கோபிநாத்தின் சம்பள விவரம் மற்றும் சொத்து விவரங்களை பற்றி பார்ப்போம்.
और पढो »
திருமாவளவனுக்கு ஆதரவு! திமுகவிற்கு எதிர்ப்பு! விஜய்யின் அதிரடி பேச்சு!சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுக மற்றும் மத்திய அரசை மீண்டும் எதிர்த்து பேசி உள்ளார்.
और पढो »
நடிகர் விஜய் நல்லது செய்வார் என நம்புகிறோம்...நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து நல்லது செய்வார்கள் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றும் நாங்களும் நம்புகிறோம் என்றும் நடிகர்கள் சினேகா மற்றும் பிரசன்னா ஆகியோர் தெரிவித்தனர்.
और पढो »
விஜய்க்கு அந்த நோக்கம் இருக்கத்தான் செய்யும் - மதுரையில் திருமா பேட்டி!திமுக என்னுடைய முதல் எதிரி என்று விஜய் பேசுகிறார். ஆதவ் அர்ஜுன் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பு வரும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
और पढो »