Amla Benefits : உடல் எடை குறைப்பு to சரும பளபளப்பு-நெல்லிக்காயின் பயன்கள்!
உடலுக்கு பல்வேறு நன்மை தரும் உணவு பொருட்களுள் ஒன்று, நெல்லிக்காய் . இதை சாப்பிடுவதால் என்னென்ன உடல் நலன்கள் ஏற்படும் என்பதை இங்கு பார்ப்போம்! நெல்லிக்காய் க்கு, Indian Gooseberry என்ற பெயரும் உள்ளது. இந்த பழத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் சத்துகளும் இருக்கின்றன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு, அஜீரண கோளாறுகளை நீக்குவதற்கு என பல்வேறு உடல் நலக்கோளாறுகளை தீர்ப்பதற்காக நெல்லிக்காயை நாம் உபயோகிக்கிறோம். இதில் இருக்கும் பிற நலன்களை இங்கு பார்ப்போம்.
சரும பராமரிப்பு: நெல்லிக்காயில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், சருமத்தில் சுருக்கம் வருவதையும், சீக்கிரமே வயதானது போன்ற தோற்றம் ஏற்படுத்துவதையும் தவிர்க்கிறது. இதனால் சருமம் ஆரோக்கியமாக இருப்பதுடன் பளபளப்பாகவும் மாறுகிறது. இதயத்திற்கு நல்லது: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு பொருட்களுள் ஒன்று, நெல்லிக்காய். இது, உடலில் கெட்ட கொழுப்பு எனப்படும் LDL கொழுப்பை சேர விடாமல் தடுக்கிறது. இதனால், ரத்த அழுத்தம் குறைந்து, இதயத்திற்கு நன்மை பயக்கிறது.
Nellikkai Indian Gooseberry Health Benefits Amla Health Benefits நெல்லிக்காய் நெல்லிக்காயின் பலன்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் Amla Health Benefits Benefits Of Eating One Amla Per Day Amla With Weight Loss Amla For Skin Care
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உடல் எடை குறையும்..இரவு உணவு சாப்பிட்ட பின்பு இந்த ஸ்நாக்ஸை சாப்பிடுங்கWeight Loss Diet Tips: இரவில் சீக்கிரம் சாப்பிட்ட பிறகு, சிலருக்கு நள்ளிரவில் மீண்டும் பசி எடுக்க ஆரம்பிக்கும், அத்தகையவர்கள் என்ன சாப்பிடுவது என்று புரியாமல் இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தயக்கமின்றி சாப்பிடக்கூடிய சில விருப்பமான ஸ்நாக்ஸை எவை என்பதை இன்று இந்த பதிவில் பார்ப்போம்.
और पढो »
ஜிம், டயட் எதுவும் வேண்டாம்: ஈசியா உடல் எடை குறைக்க சூப்பர் டிப்ஸ் இதோWeight Loss Tips: ஜிம், டயட் இல்லாமலும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை எப்படி செய்வது? இங்கே தெரிந்துகொள்ளலாம்.
और पढो »
எகிறும் உடல் எடையை ஈசியா குறைக்கலாம்.. இந்த ஒரு மசாலா பொருள் இருந்தால் போதும்உங்கள் சமையலறையில் இருக்கும் மஞ்சள் பொடி உடல் எடையைக் குறைக்க உதவும் என்று உங்களுக்கு தெரியுமா. ஆம் சரியான முறையில் இதை பயன்படுத்தினால் உடல் எடையை சுலாமாக குறைக்க முடியும்.
और पढो »
சம்மரில் சில்லுனு ஒரு வெயிட் லாஸ் டிப்ஸ்: இந்த சின்ன விதைகளில் இருக்கு எடை இழப்பு ரகசியம்Weight Loss Tips: உடல் பருமன் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. உடல் எடையை குறைக்க நாம் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
और पढो »
உடல் பருமனை குறைக்க... சிக்குனு மாற... தினமும் இதை பண்ணுங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைப்பதில் நமது உணவுகள் மற்றும் அன்றாட பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் செயல்பாடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.
और पढो »
உடலுறவு வைத்துக்கொண்டால் உடல் எடையை குறைக்கலாமா? அது எப்படி சாத்தியம்?உடலுறவு வைத்துக்கொண்டால் உடல் எடையை குறைக்கலாமா? அது எப்படி சாத்தியம்?
और पढो »