Amaran OTT : அமரன் படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரத்தை, இங்கு பார்ப்போம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், அமரன். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவியும் நடித்திருக்கின்றனர். வழக்கமாக, எந்த படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் அவை ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகிவிடுவது வழக்கமாக இருக்கிறது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில், அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸ் பாத்திரமும் மனதை ஈர்த்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு, நல்ல படம் பார்த்த உணர்வை இப்படம் கொடுத்துள்ளதாக படம் பார்த்தவர்கள் ரிவ்யூ கொடுத்ஹ்டிருக்கின்றனர். மனதை கனமாக்கும் கதையை கொண்ட இப்படத்தை, ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று பார்த்து வருகின்றனர்.
Sivakarthikeyan Amaran OTT Rights Sai Pallavi Rajkumar Periasamy Amaran Movie OTT Release Amaran Movie OTT Rights Amaran Movie OTT Rights By Netflix Amaran Movie Cast And Crew Amaran Movie Actors Amaran Hero Amaran Real Story Amaran Real Indhu Rebecca Varghese Amaran Movie Ott Online அமரன் ஓடிடி ரிலீஸ் அமரன் திரைப்படம் அமரன் ஓடிடி ரிலீஸ் அமரன் படத்தின் ஓடிடி தள விவரம் அமரன் நெட்ஃப்ளிக்ஸ் அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் விவரம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வேட்டையன் படம் ‘இந்த’ ஓடிடியில் வெளியாகும்! எந்த தளம் தெரியுமா?வேட்டையன் படம் இந்த ஓடிடியில் வெளியாகும் எந்த தளம் தெரியுமா
और पढो »
வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? எந்த தளத்தில் வெளியாகிறது?Vettaiyan OTT Release: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் நடித்த வேட்டையன் படம் எந்த ஓடிடி தளத்தில், எந்த தேதியில் வெளியாகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
OTT Release : ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 30 படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Release : ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 30 படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »
ஓடிடியில் ஒரே நாளில் வெளியாகும் 22 திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?ஓடிடியில் ஒரே நாளில் வெளியாகும் 22 திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »
தளபதி 69 ரீ-மேக் படமா? அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்! எந்த படம் தெரியுமா?தளபதி 69 ரீ-மேக் படமா? அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்! எந்த படம் தெரியுமா?
और पढो »
ஓடிடியில் இன்று வெளியாகும் புதிய திரைப்படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?ஓடிடியில் இன்று வெளியாகும் புதிய திரைப்படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »