ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. அரசு திட்டங்கள் மூலம் பலன்களை பெறுவது மட்டுமல்லாமல், பள்ளி சேர்க்கை முதல் வேலையில் சேருவது, வங்கியில் கணக்கு திறப்பது வரை, எண்ணற்ற பல விஷயங்களுக்கு ஆதார் கட்டாய அடையாள ஆவணமாக உள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் புதுப்பிக்க வேண்டியது அவசியம். ஆதார் அட்டை தகவலைப் புதுப்பிக்க நீங்கள் ஜூன் 14 வரை கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால், அதற்கு பின்னர் புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும். UIDAI விதி: ஆதார் அட்டை வழங்கும் UIDAI விதிகளின்படி, ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் மற்றும் முகவரி ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
ஆதார் அட்டை: ஆதார் அட்டை தகவலைப் புதுப்பிக்க நீங்கள் myAadhaar போர்ட்டலில் சில ஆவணங்களை பதிவேற்ற வேண்டியது அவசியம். நீங்கள் அப்டேட் செய்ய உள்ள தகவலை பொறுத்து, அதற்கு ஏற்ற வகையில், அடையாளச் சான்று, முகவரிச் சான்று போன்ற ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.ஆன்லைனில் ஆதார் அட்டை புதுப்பித்தல்: UIDAI போர்ட்டலான https://ssup.uidai.gov.in/ssup/ என்னும் இணைய தளத்தில் லாக் இன் செய்து உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டால், உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ‘ OTP’ அனுப்பப்படும்.
Aadhaar Update Aadhaar Update Online How To Update Aadhaar Online Aadhaar Card Becoming Invalid What If Aadhaar Not Updated For 10 Years ஆதார் அப்டேட் ஆதார் அப்டேட் ஆன்லைன் Aadhaar Update News Aadhaar Card Update Online Aadhaar Update Free Aadhaar Update June 14 Deadline Update Aadhaar Online How To Update Aadhaar Card Online For Free In Ind Last Date For Free Aadhaar Update Online 2024 ஆதார் அப்டேட் ஆதார் ஆன்லைன் அப்டேட் இலவசமாக ஆதார் அப்டேட் ஆதார் அப்டேட் நியூஸ் ஆதார் அப்டேட் லேட்டஸ்ட் நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உங்க மொபைல் நம்பர் மாறிடுச்சா .. மறக்காம ‘இதை’ செய்திடுங்க.. இல்லாட்டி சிக்கல் தான்..!!Aadhaar Update: நம் நாட்டில் ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை முதல், அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.
और पढो »
உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் சிறை செல்வீர்கள்! உஷார்ஆதார் அட்டையை வைத்து செய்யப்படும் சில தவறுகள் மூலம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் வரை தண்டனையாக பெற வேண்டியிருக்கும். இதனால், ஆதார் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
और पढो »
ஆதார் அப்டேட்... 10 வருடம் முன் வழங்கப்பட்ட ஆதார் செல்லாதா... UIDAI கூறுவது என்ன..!!பத்தாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் புதுப்பிக்கப்படாவிட்டால் ஜூன் 14க்குப் பிறகு செல்லாததாகிவிடும் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இது குறித்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அளித்துள்ள விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.
और पढो »
சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேMajor Changes From June 1 2024: இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு மாதத்தையும் போலவே இந்த மாதமும் சாமானியர்களின் தினசரி வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்க்தக்கூடிய சில மாற்றங்கள் நிகழவுள்ளன.
और पढो »
Aadhaar Card: ஆதார் அட்டையில் உள்ள விபரங்களை திருத்துவதற்கான விதிகள்..!ஆதார் அட்டை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்குமன முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு பணிகளுக்கு மட்டுமின்றி பல தனியார் பணிகள் மற்றும் பிற தேவைகளுக்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.
और पढो »
பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ்அப்... வந்தது புதிய அப்டேட்Whatsapp Latest Udpates: வாட்ஸ்அப் செயலியில் தற்போது வந்துள்ள அப்டேட் என்ன என்பது குறித்தும், அதன் அப்டேட் குறித்த விரிவான தகவல்களையும் இதில் காணலாம்.
और पढो »