Budget 2025: தற்போதுள்ள வரிக் கட்டமைப்பை எளிதாக்குவது, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது மற்றும் தனிப்பட்ட வரி செலுத்துவோர் மற்றும் வணிகங்கள் ஆகிய இரு தரப்புக்குமான சட்ட விதிகளை எளிமையாக்குவது ஆகியவை திருத்தப்பட்ட வரிக் குறியீட்டின் நோக்கமாகும்.
மத்திய அரசு தனது அடுத்த மத்திய பட்ஜெட் டுக்கு தயாராகி வருகிறது.ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு: யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம் இதோபுத்தாண்டு ராசிபலன்: 2025-இல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.... சனி, குருவின் அருள் மழையால் பொற்காலம்8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: ஓய்வூதியப் பதிவேடுகளில் பெயர் மாற்றம்...
மேலும் படிக்க | ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது? ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை தவிர்க்க வழி என்ன? - வரிச் சட்டங்களின் சிக்கலைக் குறைப்பதும், அதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுப்பதும், சட்ட இணக்கத்தை மேம்படுத்துவதும் இதன் முதன்மைக் குறிக்கோளாக இருக்கும்.- பிரிவுகளின் எண்ணிக்கையைக் குறைத்து கூடுதல் அட்டவணைகளை உருவாக்கியதன் மூலம் ரிட்டர்ன் தாக்கல் செயல்முறையை எளிதாக்குதல்.- ROR மற்றும் RNOR போன்ற வகைகளை நீக்குதல்.- கிட்டத்தட்ட அனைத்து வருமான வகைகளையும் உள்ளடக்கும் வகையில் TDS/TCS வரம்பை விரிவுபடுத்துதல்.
Big Update Expected On Income Tax Rules Finance Ministry Government Budget Finance Minister Nirmala Sitharaman பட்ஜெட் 2025 பட்ஜெட் மத்திய பட்ஜெட் மத்திய அரசு வருமான வரி விதிகள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் Direct Tax Laws நேரடி வரிச் சட்டங்கள் Central Board Of Direct Taxes நேரடி வரிகளின் மத்திய வாரியம் CBDT TDS TCS மூலதன ஆதாயங்கள் வரி செலுத்துவோர் The New Direct Tax Code 2025 புதிய நேரடி வரிக் குறியீடு 2025 மூலதன ஆதாயங்கள் மீதான வரி Direct Tax Code நேரடி வரிக் குறியீடு Business News In Tamil Budget News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: VPF வரி இல்லாத வட்டி வரம்பை அதிகரிக்க அரசு திட்டம்Voluntary Provident Fund: EPFO கீழ் உள்ள தன்னார்வ வருங்கால வைப்பு நிதிக்கு (VPF) வரியில்லா பங்களிப்பு வரம்பை தற்போதுள்ள ரூ 2.5 லட்சத்தில் இருந்து அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
और पढो »
தீபாவளி விடுமுறை : போனஸ் லீவு அறிவிக்குமா தமிழக அரசு? ஊழியர்கள் எதிர்பார்ப்புTamil Nadu Diwali Holidays : தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போனஸ் லீவு கொடுக்குமா என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
और पढो »
ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?Government Employees News: அரசு ஊழியர்களுக்கு சொந்த வீடு வாங்கவோ அல்லது கட்டுவதற்கான செலவில் குறிப்பிட்ட தொகையை அரசு முன்பணமாக வழங்குகிறது.
और पढो »
தீபாவளி போனசுக்கும் வரி விதிக்கப்படுமா? வருமான வரி சட்டம் கூறுவது என்ன?Income Tax Rules: இந்த பரிசுகள் மற்றும் தீபாவளி போனசுக்கு வரி விதிக்கப்படலாம் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வருமான வரி விதிகளின் கீழ், நீங்கள் பரிசுகள் மற்றும் போனஸ் தொகைக்கு வரி செலுத்த வேண்டி வரலாம்.
और पढो »
8வது ஊதியக்குழுவில் 92% ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட் 2025 -இல் நல்ல செய்தி8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும். அதாவது ஊழியர்களின் ஊதியம் 92% அதிகரிக்கும்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்: 8வது ஊதியக்குழு அறிவிப்பு... அதிரடி ஊதிய உயர்வு8th Pay Commission: பல்வேறு பொருளாதாரக் குறிகாட்டிகள், குறிப்பாக பணவீக்கப் போக்குகளைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் திருத்தம் செய்ய புதிய ஊதியக் குழுவை இப்போது அரசு முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »