மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் ஜூலை 23 அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து ஆட்டோமொபைல் துறைக்கு உள்ள எதிர்ப்பார்புகளை அறிந்து கொள்ளலாம்.
Budget 2024 & Expectations in Automobile Industry: பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், ஆட்டோமொபைல் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பட்ஜெட் டில் மத்திய அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் நம்பிக்கையில் உள்ளது.
Budget 2024 & Expectations in Automobile Industry: தற்போது இந்தியா உலகின் 3வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தை கொண்ட நாடு என்ற நிலையை தக்க வைத்துக் கொள்ள, மத்திய அரசு தரப்பில் இருந்து சில சலுகைகள் வரலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது ஆட்டோமொபைல் துறை.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட்டைக் ஜூலை 23ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் ஆட்டோமொபைல் துறைக்கு பல விதமான எதிர்பார்ப்புகள் உள்ளன.
Fm Nirmala Sitharaman Nirmala Sitharaman Finance Minister Budget 2024 நிர்மலா சீதாராமன் மின்சார வாகனுங்களான மானியம் கார்கள் மீதான வரி ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல் டீசல் Tax Reduction For Hybrid Cars Subsidy For Ev Cars Finance Minister Nirmala Sitharaman Union Budget 2024-25 Modi Government 3.0 Budget 2024 Union Budget 2024 Budget 2025 Budget Budget 2024 25 Budget 2024 மத்திய பட்ஜெட் 2024 25 பட்ஜெட் 2024 25 மத்திய பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் பட்ஜெட் 2024 பட்ஜெட் பட்ஜெட் கூட்டத்தொடர்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பட்ஜெட்டில் இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை: அரசின் மிகப்பெரிய நல்ல செய்திBudget 2024: இந்த பட்ஜெட்டில் அரசின் முக்கிய சமூக பாதுகாப்பு திட்டமான அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி இரட்டிப்பாக்க வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
சிலிண்டர் விலை, ஐடிஆர், கிரெடிட் கார்ட்....: ஜூலை 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேMajor Changes from July 1, 2024: ஜூலை முதல் நாளே வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. திங்கள்கிழமை முக்கிய நகரங்களில் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது.
और पढो »
Bajaj CNG Bike : 102 கிலோ மீட்டர் மைலேஜ் பைக் வந்தாச்சு.. ஆட்டமே இனி தான் ஆரம்பம்பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கின் விலை 95,000 (எக்ஸ்-ஷோரூம்) ரூபாயில் தொடங்கி 1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ரூபாய் விலை வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.
और पढो »
AMOLED திரையுடன் அசத்தல் போன்கள்... அமேசானில் தள்ளுபடி... 15,000 ரூபாய்க்கும் குறைவு தான்.!!AMOLED திரைகள் கொண்ட போன்கள் விலை அதிகம். எனினும், அமேசான் தளத்தில் மலிவு விலை கொண்ட, நடுத்தர பிரிவில் பல்வேறு சாதனங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
और पढो »
5 லட்ச ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட் கார்கள்! கையைக் கடிக்காத சூப்பர் மைலேஜ் கார்கள்Budget Cars Under 5 Lakh Rupees : கடன் வாங்கியாவது சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் பட்ஜெட் கார்கள்
और पढो »
தாய்ப்பால் இயற்கையாகவே அதிகரிக்கும் 5 உணவு முறைகள்Breastfeeding diet ; இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் இயற்கையாகவே அதிகரிக்க வேண்டும் என்றால், 5 உணவு முறைகளை பின்பற்றினால் அதற்கான வாய்ப்பு அதிகம்.
और पढो »