Budget 2024: பெண்கள் பக்கம் சிறப்பு கவனம்.... பட்ஜெட்டில் பெண்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி என்ன?

Big Boost Expected For Women समाचार

Budget 2024: பெண்கள் பக்கம் சிறப்பு கவனம்.... பட்ஜெட்டில் பெண்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி என்ன?
Womenபெண்கள்Tax Exemption
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 49 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 183%
  • Publisher: 63%

Budget 2024 Expectations: பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சில முக்கிய முன்னேற்றங்களை பற்றி கூறினார்.

Budget 2024 : பெண்கள் பக்கம் சிறப்பு கவனம்.... பட்ஜெட் டில் பெண்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி என்ன?

பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளித்த சில முக்கிய முன்னேற்றங்களை பற்றி கூறினார். பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர்,"கடந்த 10 ஆண்டுகளில் தொழில் முனைவு, வாழ்க்கை முறையை எளிமைப்படுத்தி கண்ணியத்தை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சிகள் வேகம் பெற்றுள்ளன. பெண் தொழில்முனைவோருக்கு முப்பது கோடி முத்ரா யோஜனா கடன் வழங்கப்பட்டுள்ளது." என்று கூறினார்.

மேலும் படிக்க | பாம்பு பண்ணை வைத்தால் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம்! விஷப்பாம்புகள் விற்பனை படு ஜோர்!, 81 லட்சம் சுய உதவி குழுக்களாக கிராமப்புற பெண்களை அணிதிரட்டிய தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வெற்றியை நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Women பெண்கள் Tax Exemption Healthcare Services Subsidies Budget 2024 Expectations நேரடி பயன் பரிமாற்றங்கள் DBT Nirmala Sitharaman Finance Minister Fm Nirmala Sitharaman நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் மத்திய பட்ஜெட் 2024 Union Budget 2024 நிதி அமைச்சகம் Finance Ministry வரி விலக்கு Finance Minister Nirmala Sitharaman Lakhpati Didis பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா PM Awas Yojana PMAY சுய உதவி குழுக்கள் SHG சுய உதவிக்குழுக்கள் சுகாதார வசதிகள் சிகிச்சைக்கான செலவுகள் மானியங்கள் கல்வி Union Budget 2024-25 Budget 2024 Budget 2025 Budget Budget 2024 25 Budget 2024 Full Budget Union Budget 2024 25 மத்திய பட்ஜெட் 2024 25 பட்ஜெட் 2024 25 மத்திய பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் பட்ஜெட் 2024 பட்ஜெட் நிதிநிலை அறிக்கை வணிகச் செய்திகள் Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Union Budget 2024-25: ஜூலை 1 பட்ஜெட்டில் சம்பள வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி சொல்வாரா நிதியமைச்சர்?Union Budget 2024-25: ஜூலை 1 பட்ஜெட்டில் சம்பள வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி சொல்வாரா நிதியமைச்சர்?Union Budget 2024-25: முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்கு மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் நாட்டு மக்களுக்கான தனது பெரிய அறிவிப்புகளை அரசு ஒவ்வொன்றாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
और पढो »

Telangana Lok Sabha Elections 2024 Result : தெலங்கானாவில் வெற்றி யார் பக்கம்? முன்னணியில் பாஜக! பிஆர்எஸ் நிலை என்ன?Telangana Lok Sabha Elections 2024 Result : தெலங்கானாவில் வெற்றி யார் பக்கம்? முன்னணியில் பாஜக! பிஆர்எஸ் நிலை என்ன?Telangana Lok Sabha Elections 2024 Result : தெலங்கானாவில் வெற்றி யார் பக்கம்? முன்னனியில் பாஜக! பிஆர்எஸ் நிலை என்ன?
और पढो »

Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?Budget 2024 Expectations: வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது.
और पढो »

ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோ7th Pay Commission: 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் மற்றொரு பரிசு வழங்கப்பட உள்ளது.
और पढो »

Freebies: மக்களுக்கு இலவசம் கொடுப்பதால் நன்மையில்லை! எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்!Freebies: மக்களுக்கு இலவசம் கொடுப்பதால் நன்மையில்லை! எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்!Freebies And Budget 2024: அரசின் இலவச திட்டங்கள்: அரசின் இலவச திட்டங்களுக்கு வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறதா? நிபுணர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »

Budget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளதுBudget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளதுBudget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் வரி விலக்கு அளித்து நடுத்தர மக்களுக்கு பெரிய நிவாரணம் வழங்கக்கூடும் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 00:59:23