Budget 2024: சாமானியர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மகிழ்விக்கும் வகையில் வரி விதிப்பில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) வரி செலுத்துவோர்க்கு இந்த பட்ஜெட்டில் பல பரிசுகளை வழங்குவார் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Budget 2024 : சாமானியர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மகிழ்விக்கும் வகையில் வரி விதிப்பில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவோர் க்கு இந்த பட்ஜெட்டில் பல பரிசுகளை வழங்குவார் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஜூலை 23 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது என்பதால் இது குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் படிக்க | பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் அதிரடி அறிவிப்புகள்: காத்திருக்கும் மக்கள்.... குட் நியூஸ் கொடுப்பாரா நிதி அமைச்சர்?
Nirmala Sitharana Finance Minister Nirmala Sitharaman Fm Nirmala Sitharaman Budget 2024 Basic Tax Exemption Limit Tax Exemption Tax Income Tax Old Tax Regime New Tax Reegime Taxpayers பட்ஜெட் 2024 நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிப்படை வரி விலக்கு வரம்பு வரி விலக்கு வரிவிலக்கு வரி செலுத்துவோர் புதிய வரி முறை பழைய வரி முறை வருமான வரி வரி விலக்கு வரம்பு நடுத்தர வர்க்க மக்கள் சாமானிய மக்கள் Income Tax Benefits Financial Planning Tax Savings Indian Budget Updates Tax Policies Income Tax Rules Taxpayer Benefits 5 Lakh Exemption Income Tax Savings Tax Rebate Business News In Tamil Budget News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Budget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளதுBudget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் வரி விலக்கு அளித்து நடுத்தர மக்களுக்கு பெரிய நிவாரணம் வழங்கக்கூடும் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »
Budget 2024: பட்ஜெட்டில் சாமானியர்கள் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்... செவி சாய்ப்பாரா நிதி அமைச்சர்?Budget 2024: சமீப காலங்களில் வருமான வரி விலக்கு தொடர்பாக அரசிடம் இருந்து நிவாரணம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.
और पढो »
வீட்டுக்கடன் இருக்கா? ரியல் எஸ்டேட் துறைக்கு பரிசாக பட்ஜெட்டில் நல்ல செய்தி!!Budget 2024: வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான வரி விலக்கு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று துறை நிபுணர்களும் பொருளாதார நிபுணர்களும் கருத்துகிறார்கள்.
और पढो »
Budget 2024: சாமானியர்களை மகிழ்விப்பாரா நிதி அமைச்சர்? வரிச்சுமை குறையுமா?Budget 2024: இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்கள் மீதான வருமான வரிச்சுமையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு நேரடி வரி வல்லுநர்களின் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
और पढो »
NPS, ஸ்டாண்டர்ட் டிடக்ஷன், வரி விலக்கு... பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் ஜாக்பாட் அறிவிப்புகள்Budget 2024: பட்ஜெட் குறித்து வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த முறை பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
Budget 2024: சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய பரிசு, வரி விலக்குUnion Budget 2024: இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவோருக்கு பல சலுகைகளை வழங்கக்கூடும் என கூறப்படுகின்றது.
और पढो »