Budget 2024: மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. நிறைவேறினால் ஜாக்பாட்!!

மத்திய அரசு ஊழியர்கள் समाचार

Budget 2024: மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. நிறைவேறினால் ஜாக்பாட்!!
Central Government Employeesபழைய ஓய்வூதிய திட்டம்Fm Nirmala Sitharaman
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 17 sec. here
  • 47 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 167%
  • Publisher: 63%

Budget 2024: விவசாயிகள், பெண்கள், தொழில்துறையினர், மூத்த குடிமக்கள், மத்திய அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்க மக்கள், மாணவர்கள், வரி செலுத்துவோர் என பல வகையான மக்கள் பல வித எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.

மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...' ஆளை மயக்கும் ஆடையில் ஜான்வி - காஸ்ட்யூம் என்ன தெரியுமா?Lord SaturnSun Transitஇன்னும் சில நாட்களில் இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் டை ஜூலை 23 அன்று தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. பாஜக தலைமையிலான எண்டிஏ ஆட்சியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது.

பற்றி இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்து, 18 மாத கால அகவிலைப்படி அரியர் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.கம்பேஷனேட், அதாவது கருணை நியமனங்கள் மீதான 5 சதவீத உச்சவரம்பை நீக்கவும், இறந்த பணியாளரின் அனைத்து குழந்தைகள் / சார்ந்திருப்பவர்களுக்கு கருணை நியமனம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Central Government Employees பழைய ஓய்வூதிய திட்டம் Fm Nirmala Sitharaman Old Pension Scheme Nirmala Sitharaman Finance Minister 8வது ஊதியக்குழு 8Th Pay Commission நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் பழைய ஓய்வூதிய திட்டம் Finance Minister Nirmala Sitharaman தேசிய ஓய்வூதிய முறை National Pension System Old Pension Scheme டிஏ அரியர் Da Arrears விவசாயிகள் பெண்கள் தொழில்துறையினர் மூத்த குடிமக்கள் மத்திய அரசு ஊழியர்கள் நடுத்தர வர்க்க மக்கள் மாணவர்கள் வரி செலுத்துவோர் Union Budget 2024-25 Budget 2024 Union Budget 2024 Budget 2025 Budget 7வது ஊதியக் குழு 7Th Pay Commission Budget 2024 25 Budget 2024 Full Budget Union Budget 2024 25 மத்திய பட்ஜெட் 2024 25 பட்ஜெட் 2024 25 மத்திய பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் பட்ஜெட் 2024 பட்ஜெட் நிதிநிலை அறிக்கை வணிகச் செய்திகள் Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசுமத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. ஜனவரியில் டிஏ 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது.
और पढो »

ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோ7th Pay Commission: 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் மற்றொரு பரிசு வழங்கப்பட உள்ளது.
और पढो »

Budget 2024: அரசு ஊழியர்கள், சம்பள வர்க்கம், நடுத்தர மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்Budget 2024: அரசு ஊழியர்கள், சம்பள வர்க்கம், நடுத்தர மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்Union Budget 2024: சம்பள வர்க்கத்தினர், நடுத்தர வர்க்க மக்கள், மத்திய அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், வரி செலுத்துவோர் என பலருக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன.
और पढो »

எல்பிஜி மானியம் தொடர்பாக முக்கிய முடிவை எடுக்கும் மத்திய அரசு?எல்பிஜி மானியம் தொடர்பாக முக்கிய முடிவை எடுக்கும் மத்திய அரசு?2024-25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மொத்த எரிபொருள் மானியம் ரூ.11,925 கோடியாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்கள்ளுக்கு டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படியுடன் இதுவும் உயரக்கூடும்!!மத்திய அரசு ஊழியர்கள்ளுக்கு டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படியுடன் இதுவும் உயரக்கூடும்!!7th Pay Commission: அகவிலைப்படி மட்டுமல்லாமல் ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை எடுக்கும் என கூறப்படுகின்றது. இது நடந்தால், அது ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பூஸ்டர் டோஸ் போல செயல்படும்.
और पढो »

7th Pay Commission: டிஏ ஹைக், முக்கிய அப்டேட்....மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் குட் நியூஸ்7th Pay Commission: டிஏ ஹைக், முக்கிய அப்டேட்....மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் குட் நியூஸ்7th Pay Commission, DA Hike Update: ஜூலை 2024 இல் டிஏ உயர்வு 4 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாத ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி 50.84 சதவீதமாக உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 17:47:49