Buget 2024: மலிவு விலை வீடுகள், வீட்டுக்கடனில் நிம்மதி தரும் ட்விஸ்ட்... காத்திருக்கும் குட் நியூஸ்

Budget 2024 समाचार

Buget 2024: மலிவு விலை வீடுகள், வீட்டுக்கடனில் நிம்மதி தரும் ட்விஸ்ட்... காத்திருக்கும் குட் நியூஸ்
Housing For All Schemeவீட்டுக்கடன்வீட்டுக் கடன்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 54 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 195%
  • Publisher: 63%

Budget 2024: இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Rules) பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான (House Loan) வரி விலக்கு (Tax Exemption) 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Budget 2024 : இந்த பட்ஜெட் டில் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான வரி விலக்கு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வீட்டுக்கடனுக்கான வரி விலக்கு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை.இதன் மூலம் பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் இருக்கும் பலரது வீட்டு கனவு நிஜமாகும்.குரு வெறி ஆட்டம் இன்னும் 80 நாட்களில்..

மேலும், அதிக வீடுகளை கட்டுவதற்கு வசதியாகவும், மில்லியன் கணக்கான மக்களை வீடு வாங்கும் வரம்பிற்குள் கொண்டு வரவும் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த செயல் மக்கள் நலனிற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என கூறிய அவர், இது மக்களின் வீடு வாங்கும் கனவை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட், ஹவுசிங் ஃபனான்ஸ் மற்றும் துணைத் தொழில்களின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை வழங்கும் என்றும் கூறினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Housing For All Scheme வீட்டுக்கடன் வீட்டுக் கடன் House Loan வரி விலக்கு Tax Exemption Housing For All வட்டி விகிதங்கள் Interest Rate Home Loan Interest Rate Affordable Homes PMAY பிரதம மந்திரி வீட்டுவாதி திட்டம் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மலிவு விலை வீடுகள் ஆவாஸ் Real Estate Sector Fm Nirmala Sitharaman Nirmala Sitharaman Finance Minister நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் ரியல் எஸ்டேட் ரியல் எஸ்டேட் துறை Real Estate Finance Minister Nirmala Sitharaman Union Budget 2024-25 சம்பள வர்க்கத்தினர் Budget Expectations வரி விலக்கு Union Budget 2024 Budget 2025 Budget Budget 2024 25 Budget 2024 Full Budget Union Budget 2024 25 மத்திய பட்ஜெட் 2024 25 பட்ஜெட் 2024 25 மத்திய பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் பட்ஜெட் 2024 பட்ஜெட் நிதிநிலை அறிக்கை வணிகச் செய்திகள் Business News In Tamil Budget 2024 Income Tax Budget 2024 Income Tax India Budget 2024 Income Tax Slab Income Tax Expectations From Budget 2024-25 Budget 2024 Income Tax Pdf Budget 2024 Expectations Income

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

AMOLED திரையுடன் அசத்தல் போன்கள்... அமேசானில் தள்ளுபடி... 15,000 ரூபாய்க்கும் குறைவு தான்.!!AMOLED திரையுடன் அசத்தல் போன்கள்... அமேசானில் தள்ளுபடி... 15,000 ரூபாய்க்கும் குறைவு தான்.!!AMOLED திரைகள் கொண்ட போன்கள் விலை அதிகம். எனினும், அமேசான் தளத்தில் மலிவு விலை கொண்ட, நடுத்தர பிரிவில் பல்வேறு சாதனங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
और पढो »

அஞ்சலி நடிப்பில் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா .. வரும் 19 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமிங்அஞ்சலி நடிப்பில் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா .. வரும் 19 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமிங்நடிகை அஞ்சலி நடிப்பில், அற்புதமான அனுபவம் தரும் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா ZEE5 இல் ஜூலை 19, 2024 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
और पढो »

மத்திய அரசு உழியர்களுக்கு விரைவில் 3 குட் நியூஸ்: மாத சம்பளத்தில் மகத்தான ஏற்றம்மத்திய அரசு உழியர்களுக்கு விரைவில் 3 குட் நியூஸ்: மாத சம்பளத்தில் மகத்தான ஏற்றம்7th Pay Commission: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? அப்படியென்றால் உங்களுக்கு சில முக்கிய அப்டேட்கள் உள்ளன. இவற்றின் விவரங்களை இங்கே காணலாம்.
और पढो »

இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை: பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய குட் நியூஸ்இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை: பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய குட் நியூஸ்Budget 2024: அடல் ஓய்வூதியத் திட்டம் ஒரு மிகச்சிறந்த ஓய்வூதிய திட்டமாக செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் ஏராளமானோர் ஓய்வூதிய பலனை பெற்று வருகிறார்கள். இந்த பட்ஜெட்டில் இதில் ஒரு பெரிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது.
और पढो »

PF உறுப்பினர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஊழியர்களுக்கு கொண்டாட்டம்PF உறுப்பினர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஊழியர்களுக்கு கொண்டாட்டம்EPF Wage Ceiling: லட்சக்கணக்கான இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) நிவாரணம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாக, வருங்கால வைப்பு நிதி (PF) பங்களிப்புகளுக்கான அதிகபட்ச சம்பள வரம்பை உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
और पढो »

பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் அதிரடி அறிவிப்புகள்: காத்திருக்கும் மக்கள்.... குட் நியூஸ் கொடுப்பாரா நிதி அமைச்சர்?பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் அதிரடி அறிவிப்புகள்: காத்திருக்கும் மக்கள்.... குட் நியூஸ் கொடுப்பாரா நிதி அமைச்சர்?Budget 2024: இந்த பட்ஜெட்டில் வெளிவரக்கூடும் முக்கிய அறிவிப்புகள் என்ன? பல துறைகள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? சாமானியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ் என்ன?
और पढो »



Render Time: 2025-02-13 18:16:39