BSNL வழங்கும் அசத்தல் பிராட்பேண்ட் ஆஃபர்... ராக்கெட் வேகத்தில் 3300 GB டேட்டா...!

BSNL Broadband New Plansbsnl समाचार

BSNL வழங்கும் அசத்தல் பிராட்பேண்ட் ஆஃபர்... ராக்கெட் வேகத்தில் 3300 GB டேட்டா...!
BSNL BroadbandBSNL Monsoon BonanzaBSNL Bharatfiber
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 41%
  • Publisher: 63%

BSNL பயனர்களுக்கு மலிவான கட்டணத்தில் சிறந்த திட்டங்கள் பல சிறப்பான திட்டங்களை வழங்குகிறது. அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதன் உள்கட்டமைப்பை வேகமாக மேம்படுத்தி வருகிறது.

பிஎஸ்என்எல் தனது மொபைல் மற்றும் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை நாடு முழுவதும் பரப்பியுள்ளது. இந்த தகவலை மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்தார். மேலும், பட்ஜெட்டில் BSNL நிறுவன மேம்பட்டிற்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பிஎஸ்என்எல் 4ஜி சேவை: BSNL நிறுவனம் 4ஜி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை மேம்படுத்த துரித கதியில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதிவேக பிராட்பேண்ட் சேவை: BSNL வழங்கும் இந்த பிராட்பேண்ட் திட்டத்தில், பயனர்களுக்கு 60Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படும். டேட்டா வரம்பு கடந்த பிறகு, இணைய வேகம் 4Mbps ஆக குறையும்.புதிய வாடிக்கையாளர்களுக்கு சலுகை திட்டம்: BSNL வழங்கும் இந்த சலுகை புதிய பிராட்பேண்ட் பயனர்களுக்கானது. பாரத் ஃபைபர் பிராட்பேண்டின் புதிய சேவையைப் பெறும் பயனர்கள், முதல் 3 மாதத்திற்கு வெறும் 399 ரூபாய் செலுத்தினால் போதும். இதன் பிறகு திட்டத்தின் கட்டணம் ரூ.499 ஆக இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

BSNL Broadband BSNL Monsoon Bonanza BSNL Bharatfiber BSNL Recharge BSNL Offers BSNL Bharatfiber BSNL 3300GB Plan BSNL Internet Offer

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரத்தன் டாடாவின் வருகையால் மீண்டும் சூடுபிடிக்கும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்!ரத்தன் டாடாவின் வருகையால் மீண்டும் சூடுபிடிக்கும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்!BSNL Join Hands With TATA : பிஎஸ்என்எல்-இல் டாடா 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதால், இனிமேல் நெட்வொர்க் ராக்கெட் வேகத்தில் கிடைக்கும்...
और पढो »

ஜலகிரகம் சந்திரனின் கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு!ஜலகிரகம் சந்திரனின் கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு!ஆடி வெள்ளி மற்றும் ஆடிப்பெருக்கு பண்டிகையன்று தொடங்கும் அனைத்தும் பல மடங்கு பெருகி செழிப்பை வழங்கும் என்பது நம்பிக்கை.
और पढो »

BSNL का सबसे सस्ता प्लान, मात्र 107 रुपये में 3 GB डेटा और इतने सारे बेनिफिट्सBSNL का सबसे सस्ता प्लान, मात्र 107 रुपये में 3 GB डेटा और इतने सारे बेनिफिट्सBSNL Cheapest Plan: बीएसएनएल आज भी अपने सस्ते रिचार्ज प्लान्स के लिए जानी जाती है. BSNL अपने यूजर्स को अलग-अलग प्राइस रेंज के कई प्लान्स उपलब्ध कराता है, जो अलग-अलग बेनिफिट्स के साथ आते हैं. इन्हीं में से एक प्लान है 107 रुपये का.
और पढो »

இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை! அசத்தும் யுவன் ஷங்கர் ராஜா இசை நிகழ்ச்சி!இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை! அசத்தும் யுவன் ஷங்கர் ராஜா இசை நிகழ்ச்சி!நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் இணைந்து வழங்கும் இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா.
और पढो »

ஓராண்டுக்கு எல்லாம் இலவசம் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய முத்தான 3 ப்ரீபெய்ட் பிளான்கள்!ஓராண்டுக்கு எல்லாம் இலவசம் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய முத்தான 3 ப்ரீபெய்ட் பிளான்கள்!365 நாள் ப்ரீபெய்ட் பிளான் தருகிறது குறைவான விலையில் அதிகமான டேட்டா! ஒரு வருட ப்ரீபெய்ட் பிளான்கள்
और पढो »

உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ! சீனாவுக்கும் டஃப் ஃபைட் கொடுத்த முகேஷ் அம்பானி!உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ! சீனாவுக்கும் டஃப் ஃபைட் கொடுத்த முகேஷ் அம்பானி!Reliance JIO Historical Record : டேட்டா பயன்பாட்டில் உலக அளவில் சீன நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ!
और पढो »



Render Time: 2025-02-21 03:42:38