CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..
ஐபிஎல் 2024 தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில், பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் 2024 தொடரின் பரபரப்பான ப்ளே ஆஃப்ஸ் தகுதி சுற்றுக்கான் ஆட்டம், நேற்று நடைப்பெற்றது. சென்னை-பெங்களூரு இடையே நடைப்பெற்ற இந்த போட்டி, பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைப்பெற்றது.
முதலாவது இன்னிங்க்ஸ் முடிவில் 218 ரன்களை குவித்து சென்னை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி. அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்க, ஆர்சிபி அணிக்கு சாதகமான சூழ்நிலை அமைந்தது. அடுத்தடுத்து கேட்ச்களை மிஸ் செய்தாலும், அடுத்தடுத்த ஓவரில் சென்னை அணி வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து, போட்டியின் முடிவில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, பெங்களூரு அணி. இந்த தோல்வியை தாள முடியாமல் சில சென்னை அணி வீரர்கள் இணையத்தில் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.
IPL 2024 Playoffs Royal Challengers Bengaluru Chennai Super Kings Viral Memes CSK Vs RCB Tamil Viral Memes CSK Vs RCB Funny Memes CSK Vs RCB Funny Memes Tamil CSK Lost The Match MS Dhoni Retirement MS Dhoni Last Match IPL 2024 MS Dhoni In CSK Chennai Super Kings Tamil Memes சென்னை சூப்பர் கிங்க்ஸ் சிஎஸ்கே ஐபிஎல் 2024 சென்னை அணியின் வீரர்கள் ஆர்சிபி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ப்ளே ஆஃப்ஸ் ஆர்சிபி RCB Won By 24 Runs RCB In IPL Playoffs 2024 Virat Kohli தோனி எம்.எஸ்.தோனி ருதுராஜ் கைக்வாட் IPL 2024 Memes CSK Tamil Memes CSK Memes Viral Viral Tamil Memes
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
RCB vs CSK : करो मरो की जंग में ये 5 बड़ी गलतियां चेन्नई को ले डूबींRCB vs CSK IPL:
और पढो »
RCB vs CSK : चिन्नास्वामी में आरसीबी ने दिखाया दम, चेन्नई को दिया 219 रनों का लक्ष्यRCB vs CSK : चिन्नास्वामी में आरसीबी ने दिखाया दम, चेन्नई को दिया 219 रनों का लक्ष्य
और पढो »
RCB Vs CSK Playing 11 Prediction: करो या मरो वाले मुकाबले में इस प्लेइंग XI के साथ उतर सकती है आरसीबी और सीएसके, ऐसा बन रहा समीकरणIPL 2024 RCB Vs CSK Playing 11 Prediction
और पढो »
RCB vs CSK: ये 2 गेंदबाज होंगे करो-मरो की जंग में सीएसके के हथियार, बॉलिंग कोच ब्रावो ने किया खुलासाRCB vs CSK: चेन्नई और आरसीबी के लिए करो या मरो की जंग है
और पढो »
RCB vs CSK: बारिश तोड़ देगी RCB के प्लेऑफ का सपना! चिन्नास्वामी स्टेडियम में इतना पानी, मुकाबले से पहले वायरल हुआ वीडियोCSK vs RCB IPL 2024 Chinnaswamy Stadium
और पढो »
IPL 2024 Playoff: RCB और CSK में से कौन सी टीम पहुंचेंगी प्लेऑफ में, ब्रायन लारा ने कर दी बड़ी भविष्यवाणीBrian Lara Prediction on RCB vs CSK Playoff Chances
और पढो »