Beyond the Breaking News

CSK: தீபக் ஹூடா சிறப்பாக விளையாடினார்... ஹசி புகழாரம்

Chennai Super Kings समाचार

CSK: தீபக் ஹூடா சிறப்பாக விளையாடினார்... ஹசி புகழாரம்
CSKCSK Vs PBKSDeepak Hooda

CSK vs PBKS: கடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் ஹூடா சிறப்பாக விளையாடியதாக சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கெல் ஹசி தெரிவித்துள்ளார்.

CSK vs PBKS: கடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் ஹூடா சிறப்பாக விளையாடியதாக சிஎஸ்கே வின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கெல் ஹசி தெரிவித்துள்ளார்.அனைத்து போட்டிகளையும் வெல்வதே இலக்கு - ஹசிActress SrileelaSugarசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் 49வது லீக் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சிஎஸ்கே அணியின் பிளே ஆப் கனவு ஏறத்தாழ தகர்ந்துவிட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற இன்னும் ஓரிரு போட்டிகள் தேவை எனலாம்.இந்நிலையில் போட்டிக்கு முந்தைய நாளான இன்று இரு அணிகளின் தரப்பிலும் செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதன் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கெல் ஹசி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதில் சிஎஸ்கேவின் மைக்கெல் ஹசி பேசுகையில், சிஎஸ்கே அணிக்கு அடுத்து வரும் அனைத்து போட்டிகளும் முக்கியம் என்றும் அனைத்து போட்டிகளையும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கிலேயே எதிர்கொள்வோம் என பேசியிருந்தார். அதற்கான அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் என பேசியிருந்தார். அணிக்கு விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்பதால் பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார். இதனால், இந்த சீசன் சிஎஸ்கேவுக்கு சற்று வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது என்றார்.ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா ஆகியோரின் அணுகுமுறையை சிஎஸ்கே பாராட்டியிருந்தார். அவர்கள் பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக இடம்பெறவில்லை என்றாலும், அவர்களின் பேட்டிங் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து பயிற்சி ஈடுபடுவதாக தெரிவித்தார். அவர்கள் நினைத்திருந்தால் அணியில் இருந்து ஒதுங்கியிருக்கலாம் என்றும் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை என்றும் ஹசி பாராட்டு தெரிவித்தார். ஹூடாவின் அணுகுமுறையால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், அவரிடத்தில் வேறொரு இளைஞருக்கு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அவர் சந்தோஷமே படுவார். கடந்த போட்டியில் ஹூடா ஒரு சிறப்பாக விளையாடினார். அது விளையாடுவதற்கு எளிதான சூழ்நிலை அல்ல. நான் அவரின் ஆட்டத்தால் மகிழ்ச்சி அடைந்தேன்" என்றார்.அதிரடி சதம் குறித்து பேசிய அவர்,"அச்சமின்றி, மிரட்டலான இன்னிங்ஸை நேற்று பார்த்தோம். சில வீரர்களின் பேட்டிங்கை பார்க்க மிகுந்த ஆர்வமாக இருப்போம். ஆஸ்திரேலியாவில் ஆடம் கில்கிறிஸ்ட் விளையாட வரும்போது அப்படிதான் அனைவரும் வந்து அவர் விளையாடுவதை பார்ப்போம். நேற்று அவர் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து விளையாடிய போது, எனக்கு ஆடம் கில்கிறிஸ்ட்டின் ஆட்டத்தை பார்ப்பது போல் இருந்தது..." என புகழ்ந்து தள்ளினார்.தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் பேசிய ஜேம்ஸ் ஹோப்ஸ், அந்த அணியின் மிடில் ஆர்டர் பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்தார்."டாப்-ஆர்டர் சிறப்பாகச் செயல்படும் போது, ​​வாய்ப்புகள் குறைவாக இருக்கும், இது மிடில் ஆர்டருக்கு மிகவும் கடினமானதாகிவிடும். கடந்த இரண்டு வாரங்களாக எங்கள் மிடில் ஆர்டர் அதிக பந்துகளை எதிர்கொள்ளவில்லை. சில போட்டிகளில் மழை குறுக்கிட்டது. அவர்கள் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் நன்றாக விளையாடுவார்கள், தேவைப்படும்போது அவர்கள் ஜொலிப்பார்கள்" என்றார். மேலும், சூர்யவன்ஷி குறித்து கூறுகையில்,"நேற்றிரவு என் கண்களை விலக்கவே கடினமாக இருந்தது. இந்த சிறுவர்கள் பொதுவாக வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் உலகின் கோலி மற்றும் தோனிகளை எதிர்கொண்டு மேலெழுந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. இந்திய கிரிக்கெட் அதுவும் குறிப்பாக வெள்ளை பந்து ஃபார்மட்டில் நல்ல நிலையில் உள்ளது" என்றார்.மேலும் படிக்க | அடுத்த ஆண்டு ருதுராஜ் இல்லை! சென்னை அணிக்கு இவர் தான் புதிய கேப்டன்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!605% அதிகரித்த குறைந்தபட்ச ஊதியம்: அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்கிய ஊதியக்குழுக்கள்ரெட்ரோ ப்ரீ-புக்கிங் வசூல்ச சாதனை..போதை வழக்கில் நடிகர் விடுதலை! டாப் 5 சினிமா செய்திகள்40 வயதுக்கு மேல் ஆட்டம் காட்டும் தொப்பை கொழுப்பை வேகமாய் கரைக்க உதவும் டிப்ஸ்ஆளே மாறிப்போன கும்பமேளா மோனலிசா! முன்ன விட அழகா இருக்காங்களே..வைரல் வீடியோஅட்சய திருதியை 2025: தங்க நகைகள் மீதான செய்கூலியில் 50% வரை தள்ளுபடி... முழு விபரம் இதோ

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

CSK CSK Vs PBKS Deepak Hooda Mike Hussey Hussey Press Meet CSK Vs PBKS Match Vaibhav Suryavanshi CSK Playing XI Prediction Latest CSK News James Hopes Rachin Ravindra சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே சிஎஸ்கே பஞ்சாப் தீபக் ஹூடா மைக் ஹசி ஹசி செய்தியாளர் சந்திப்பு சிஎஸ்கே பஞ்சாப் போட்டி சிஎஸ்கே பிளேயிங் லெவன் கணிப்பு லேட்டஸ்ட் சிஎஸ்கே செய்திகள் வைபவ் சூர்யவன்ஷி சிஎஸ்கே பிளேயிங் லெவன் கணிப்பு லேட்டஸ்ட் சிஎஸ்கே செய்திகள் ஜேம்ஸ் ஹோப்ஸ் ரச்சின் ரவீந்திரா

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

PBKS vs CSK फैंटेसी-11: श्रेयस पंजाब के टॉप रन स्कोरर चुन सकते हैं कप्तान, रचिन रविंद्र को बना सकते हैं उपक...PBKS vs CSK फैंटेसी-11: श्रेयस पंजाब के टॉप रन स्कोरर चुन सकते हैं कप्तान, रचिन रविंद्र को बना सकते हैं उपक...Chennai Super Kings (CSK) vs Punjab Kings (PBKS) Fantasy Team Update.
और पढो »

ஹீரோயினாக அறிமுகமாகும் ஸ்ருதி நாராயணன்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!ஹீரோயினாக அறிமுகமாகும் ஸ்ருதி நாராயணன்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் கட்ஸ் (GUTS) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
और पढो »

சிஎஸ்கேவில் பெரிய பிளேயிங் லெவன் மாற்றம்... தோனி டாஸில் பேசியது என்ன?சிஎஸ்கேவில் பெரிய பிளேயிங் லெவன் மாற்றம்... தோனி டாஸில் பேசியது என்ன?CSK vs KKR: கேப்டனாக தோனி பொறுப்பேற்றதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்று ஏற்பட்டுள்ள பிளேயிங் லெவன் மாற்றங்கள்
और पढो »

CSK vs KKR: धोनी के कमान संभालते ही CSK के नाम दर्ज हुआ शर्मनाक रिकॉर्डCSK vs KKR: धोनी के कमान संभालते ही CSK के नाम दर्ज हुआ शर्मनाक रिकॉर्डChennai Super Kings vs Kolkata Knight Riders, 25th Match: आईपीएल इतिहास में पहली हुआ है जब चेन्नई सुपर किंग्स की टीम को अपने होम ग्राउंड पर लगातार तीन मुकाबलों में हार का सामना करना पड़ा है.
और पढो »

रोहित और सूर्या की विस्फोटक बैटिंग से जीती मुंबई: चेन्नई को 9 विकेट से हराया, बुमराह ने 2 विकेट लिएरोहित और सूर्या की विस्फोटक बैटिंग से जीती मुंबई: चेन्नई को 9 विकेट से हराया, बुमराह ने 2 विकेट लिएMumbai won due to explosive batting by Rohit and Surya beat CSK
और पढो »

ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக இந்த 5 வீரர்களை வெளியேற்றும் சிஎஸ்கே!ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக இந்த 5 வீரர்களை வெளியேற்றும் சிஎஸ்கே!ஐபிஎல் 2025 சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இந்நிலையில் மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே கழட்டிவிடும் வீரர்களை பற்றி பார்ப்போம்.
और पढो »



Render Time: 2026-05-23 19:01:50