Diabetes Control Tips: கோடை காலத்தில், சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் சர்க்கரை அளவை பராமரிக்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் பிரத்யேக கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் ஒரு வாழ்க்கை முறை சார்ந்த நோய் என்பதால், உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் செய்வதன் மூலம் எளிதாகக் கட்டுப்படுத்தலாம். அந்த வகையில், சுரைக்காய் மற்றும் தக்காளி சாறு உங்களுக்கு பெரிதும் உதவும்.தக்காளியில் உள்ள நரிங்கின் ஃபிளாவனாய்டுகள் நீரிழிவு எதிர்ப்பு மருந்தாக செயல்படுகின்றன. எனவே, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.
3. தக்காளி - சுரைக்காய் சாற்றில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதனால் நோய்கள் அண்டாமல் இருக்கும்
Drinks To Control Blood Sugar Level Control Blood Sugar Level Sugar Level Bottle Gourd Juice Tomato Juice Diabetes Health Tips Health Tips In Tamil சுரைக்காய் சாறு தக்காளி சாறு பானங்கள் Diabetes Control Tips Diabetes Home Remedies Diabetes Health Tips சுகர் லெவல் சர்க்கரை நோய் நீரிழிவு நோய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் முறைகள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு நீரிழிவு நோயாளிகள் கோடை கோடைக்காலம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜாமீனுக்காக சுகர் லெவலை எகிற வைக்க கெஜ்ரிவால் முயற்சி: அமலாக்கத் துறை பகீர் குற்றச்சாட்டுArvind Kejriwal Sugar Level: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலமாக ஜாமின் பெற முயற்சிக்கிறார் என அமலாக்கத்துறை கடுமையான குற்றச்சாட்டு
और पढो »
கொளுத்தும் சம்மரில் சுகர் லெவலை குறைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்Blood Sugar Level In Summer: இன்றைய காலக்கட்டத்தில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நாம் நமது உணவுப் பழக்கத்தை நன்கு கவனித்துக்கொள்வது அவசியம் ஆகும்.
और पढो »
Blood Sugar Control Tips: ಆಯುರ್ವೇದದ ಮೂಲಕ ಮಧುಮೇಹವನ್ನು ಹೇಗೆ ನಿಯಂತ್ರಿಸಬೇಕು? ಇಲ್ಲಿವೆ ಕೆಲ ಆಯುರ್ವೇದ ಗಿಡಮೂಲಿಕೆಗಳು!Diabetes Control Tips: ಮಧುಮೇಹ ಅಥವಾ ಡೈಬೀಟಿಸ್ ನಿಯಂತ್ರಣಕ್ಕೆ ಆಯುರ್ವೇದದಲ್ಲಿ ಕೆಲ ನಿಯಮಗಳನ್ನು ಹೇಳಲಾಗಿದೆ
और पढो »
தோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புLSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
और पढो »
இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
और पढो »
ನೇರಳೆ ಹಣ್ಣಿನ ಬೀಜವನ್ನು ಇದರ ಜೊತೆ ಸೇವಿಸಿದರೆ.. ಬ್ಲಡ್ ಶುಗರ್ ಕಂಟ್ರೋಲ್ ಆಗೋದು ಖಚಿತ!Diabetes Control tips: ನೇರಳೆ ಹಣ್ಣಿನ ಬೀಜ ಮಧುಮೇಹಕ್ಕೆ ರಾಮಬಾಣ ಎಂದೇ ಪರಿಗಣಿಸಲಾಗುತ್ತದೆ. ನೇರಳೆ ಹಣ್ಣಿನ ಬೀಜವನ್ನು ಸೇವಿಸಿದರೆ ಬ್ಲಡ್ ಶುಗರ್ ಕಂಟ್ರೋಲ್ ಆಗುತ್ತೆ.
और पढो »