Donkey Milk: கழுதைப் பால் மூலம் கல்லா கட்டும் இளைஞர்... ஒரு மாத வருமானம் இவ்வளவா?

Gujarat समाचार

Donkey Milk: கழுதைப் பால் மூலம் கல்லா கட்டும் இளைஞர்... ஒரு மாத வருமானம் இவ்வளவா?
Donkey MilkDonkey Milk BusinessLatest National News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 64 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 95%
  • Publisher: 63%

Gujarat Donkey Milk Business: கழுதைப் பாலை விற்பனை செய்து மாதம் 2-3 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுவதாக குஜராத் இளைஞர் ஒருவர் தனது தொழில் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதுகுறித்து இங்கு காணலாம்.

இதனை பவுடராக்கி விற்பனை செய்தால் விலை லட்ச ரூபாயை தாண்டும்.Guru PeyarchiJupiter transitபசும்பால், எருமைப்பால் ஆகியவை இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இவை இந்திய சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது எனலாம். இதன் முக்கிய காரணம், இந்தியாவில் பல தரப்பு மக்களுக்கு பசு வழிபாட்டுக்கு உரியாதாக இருப்பதும் ஒன்று என்றாலும் அதுசார்ந்த ஆரோக்கிய நன்மைகளையும் நாம் மறுக்க இயலாது.

ஆனால், தற்போது இவற்றைவிட கழுதை பால் என்பது விற்பனையில் கொடிக்கட்டி பறந்துவருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா. அதாவது, இவற்றை விட சுமார் 70 மடங்கு அதிகமான விலையில் கழுதைப் பால் குஜராத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆம்,மாதம் ரூ. 3 லட்சம் வரை வருமானம் குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தீரன் சோலங்கி என்பவர் தனது பண்ணையில் மொத்தம் 42 கழுதைகளை வைத்துள்ளார். அவர் தென் மாநிலங்களில் பல வாடிக்கையாளர்களுக்கு கழுதைப் பாலை விநியோகிப்பதன் மூலம் ரூ. 2-3 லட்சம் வரை மாதம் வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சோலங்கி கூறுகையில்,"ஆரம்பத்தில் நான் அரசு வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தேன். பின்னர் எனக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணி கிடைத்தது. ஆனால் அதில் கிடைத்த வருமானம் என்பது எனது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை.

குறிப்பாக, கழுதைப் பாலை காயவைத்து, பவுடராக்கி விற்றால் அதன் விலை இன்னும் கூடுதல் ஆகும். அதாவது, ஒரு கிலோ பவுடரின் விலை லட்சத்தையும் தாண்டும் என கூறினார். தற்போது சோலங்கியின் பண்ணையில் மொத்தம் 42 கழுதைகள் உள்ளன. குறிப்பாக, இதுவரை 38 லட்சம் முதலீடு செய்திருப்பதாக அவர் கூறினார். ஆன்லைன் மூலம் தினமும் 5 ஆயிரம் லிட்டர் கழுதைப் பாலை விற்பனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Donkey Milk Donkey Milk Business Latest National News National News Donkey Milk Business Income Gujarat News India News Donkey Milk Powder Donkey Milk Price Donkey Milk Usage Donkey Milk Health Benefits கழுதைப் பால் குஜராத் தேசிய செய்திகள் கழுதைப் பால் வியாபாரம் கழுதைப் பால் விற்பனை இந்தியா செய்திகள் கழுதைப் பால் டிமாண்ட் கழுதைப் பால்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி கோவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
और पढो »

தூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கதூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கHome Remedies To Get Good Sleep: தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடவதன் மூலம் உங்களின் தூக்கம் சீராகலாம்.
और पढो »

மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
और पढो »

ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்து தமிழில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்! எப்படி?ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்து தமிழில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்! எப்படி?Download Birth Certificate Tamil: ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்தபடியே பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக பைசா செலவிட தேவையில்லை.
और पढो »

நெட்டிசன்களின் குறுக்கு வழிக்கு ஆப்பு வைத்த யூடியூப்! இனி இந்த வேலையெல்லாம் ஆகாதுநெட்டிசன்களின் குறுக்கு வழிக்கு ஆப்பு வைத்த யூடியூப்! இனி இந்த வேலையெல்லாம் ஆகாதுYouTube Ad Blockers Warning: யூடியூப் நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வீடியோக்களை பார்ப்பதற்கு ஆப்பு வைத்துள்ளது. இனி மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க முடியாது.
और पढो »

சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!Mustafizur Rahman, Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ கோரிக்கையை ஏற்று முஸ்தபிசுர் மேலும் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 15:59:32